Gender

`ஆம்பள அழலாமா?’ என்று கேட்கும் ஆணாதிக்க மனநிலையை என்று விடுவீர்கள் ஜெயக்குமார்?!| #VoiceOfAval

ஆதி பொதுவுடைமை சமூகத்தில் மனிதர்கள் பல இனக்குழுக்களாக வாழ்ந்து வந்தனர். அன்றைய காலத்தில் ஆண் பெண், என்ற பாலின பாகுபாடின்றி மனிதர்கள் தினசரி தேவைக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்தனர். ஆதி பொதுவுடைமை சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்தது. ஆனால்  கொஞ்சம் கொஞ்சமாக இந்தச் சமூகத்தின் வடிவம்  மாறி, தந்தை வழிச் சமூகமாக உருவெடுத்தது. இதற்குப் பின்தான் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும், வன்முறைகளும் அதிகரிக்கத் தொடங்கியது. பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். சாந்தம், பொறுமை, தியாகம் போன்றவை பெண்ணின் குணங்கள். வீரம், வலிமை போன்றவை ஆணின் குணங்கள் என வகுக்கப்பட்டன. ஆனால்…

Read More
Gender

`பாலினம் சமத்துவத்தை ஏற்படுத்தும் புதிய முயற்சி’ – விண்வெளி சென்ற முதல் அரேபிய பெண் பெருமிதம்!

சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் ரயானா பர்ணவி, ஆக்ஸியோம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து AX 2 Mission- திட்டத்திற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஹூஸ்டனைச் சார்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ஆக்ஸியோம் ஸ்பேஸ் நிறுவனம்தான், இந்த விண்வெளித் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. The countdown begins! Launch – 4 days away for the #Ax2 mission to the @Space_Station. Tune in on May 21st! pic.twitter.com/QRW0vD8zrJ — Axiom Space (@Axiom_Space) May…

Read More
Gender

`வரதட்சணை, பாலியல் குற்றங்கள் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன!’ – ஸ்மிருதி இரானி

காலங்கள் கடந்தபோதும், கலாசாரங்கள் மாறிய போதும் பெண்களின் மீதான வன்முறைகள் குறைந்தபாடில்லை. அதைவிட துயரமான உண்மை, அவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாலியல் வன்முறை இந்நிலையில் வரதட்சணை, பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் பெறப்பட்டுள்ள புகார்கள் அதிகரித்துள்ளதாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளித்த  பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், “கடந்த மூன்று…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.