gadgets

இந்தியாவில் ஆன்லைன் கேம்ஸில் ஆண்களைவிட அதிகநேரம் செலவிடும் பெண்கள்… ஆய்வில் சுவாரஸ்ய தகவல்கள்!

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆண்களைக் காட்டிலும், பெண்களே அதிக நேரம் செலவிடுவதாக அமேசான் வெப் சர்வீசஸ் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.  இந்தப் புதிய ஆராய்ச்சியில் பலவித புவியியல் பகுதிகளைச் சேர்ந்த 2,240-க்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 56 சதவிகிதத்தினர் மெட்ரோ அல்லாத நகரங்களில் இருந்து வந்தவர்கள். கணக்கெடுக்கப்பட்டவர்களில் 60 சதவிகித விளையாட்டாளர்கள் ஆண்கள் மற்றும் 40 சதவிகிதத்தினர் பெண்கள். அமேசான் வெப் சர்வீசஸ் உடன் இணைந்து லுமிகாய் என்ற கேமிங் மற்றும் ஃபண்ட் நிறுவனம்…

Read More
gadgets

Apple AirTag-ஐ பயன்படுத்தி சொகுசு கார்களைத் திருடும் கும்பல்… எப்படிப் பாதுகாப்பது?

ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் 20, 2021 -ல் AirTag என்னும் சாதனத்தை வெளியிட்டது. இந்த AirTag சாதனம் ஒரு நாணயம் வடிவம் கொண்டது. கிட்டத்தட்ட GPS-யைப் போலவே செயல்படக்கூடியது. நாம் இந்த AirTag சாதனத்தை நம் ஸ்மார்ட் போனில் இணைத்துவிட்டால் போதும். இந்த AirTag-கை நாம் ஒரு GPS போன்று ‘Track’ செய்து கொள்ளலாம். இதனை நாம் பயன்படுத்தும் பொருள்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகளுடன் சேர்த்து வைத்துவிட்டால் போதும். நாம் அதனை நம் ஸ்மார்ட்போன் கொண்டே கண்காணித்துக்…

Read More
gadgets

`வாழ்க்கை ஒரு வட்டம்’ – வைரலாகும் ஸ்மார்ட் லேண்ட்லைனும் பின்னணியும்!

புதிய கண்டுபிடிப்புகளைக் கொடுப்பது மட்டும் தொழில்நுட்பம் அல்ல, பழைய கண்டுபிடிப்புகளை நவீனப்படுத்தி புதுமையாகக் கொடுப்பதும் தொழில்நுட்பமே. ஆம், டிவி, ப்ரிட்ஜ், ஏசி தொடங்கி வாட்ச் வரை அனைத்தும் இன்று ஸ்மார்ட்டாகிவிட்டன. அப்படி சமீபத்தில் இணையத்தில் வைரலான கேட்ஜெட் ‘ஸ்மார்ட் லேண்ட்லைன்’. ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த நிக்கி டோன்ஸ்கி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஸ்மார்ட் லேண்ட்லைன்’ படத்தைப் பகிர்ந்தார். முதல் பார்வையில், டேப்லெட் போலத் தோற்றமளிக்கும் இதில் ரிசீவர் இருக்கிறது. அதனால் அப்படியே பழைய லேண்ட்லைன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.