Flash News

கொரோனா கால மகத்துவர்: `பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும்’ – பசியாற்றும் பழக்கடைக்காரர்

கோவில்பட்டியில் `பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும்’ என எழுதிவைத்டுவிட்டு கடையில் வாழைப்பழ தார்களை தொங்க விட்டு பழக்கடைக்காரர் ஒருவர்  பசியாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருப்பதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு வாரமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக, எத்தனையோ பேர் வேலை இன்றியும், வருமானம் இல்லாமலும் தவித்து வருகிறார்கள். சிறிய அளவிலான கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்கள், சாலையோர வியாபாரிகள்…

Read More
Flash News

‘இந்திய வகை வைரஸ் என்ற பதிவுகளை நீக்கிடுக’ – சமூக வலைத் தளங்களுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா இரண்டாவது அலையின்போது குறிப்பிடப்படும் வைரஸ் தொற்றை இந்திய வகை என்று தெரிவிக்கும் பதிவுகளை நீக்குமாறு சமூக வலைத்தள நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 கொரோனா வைரசை புதிய வகை என்று மட்டுமே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் பெயரை சேர்த்து வெளியான பதிவுகளை நீக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்திய வகை வைரஸ் என்று…

Read More
Flash News

வீடுகளில் மின் கணக்கீடு – யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்: தெளிவான விளக்கம்

நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் கட்டவேண்டும் என்பது பற்றிய தெளிவான விளக்கம் தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சாரத்தில் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது, அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால் 100 முதல் 200 யூனிட் வரை, 200 முதல் 500 யூனிட்வரை, 500 யூனிட்டிற்கு மேல் என்று பல…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.