Flash News

பெங்களூரு: ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கி வந்த பெண்கள் குழு – வைரல் வீடியோ

120 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஏற்றி வந்த ரயிலை பெண் குழுவினர் இயக்கி வந்தது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜாம்ஷெட்பூரில் இருந்து பெங்களூருக்கு 120 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஏற்றி வந்த ரயிலை பெண்கள் அடங்கிய குழு ஒன்று இயக்கி வந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதில், “ 7 ஆவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஜாம்ஷெட்பூர் டாடா நகரில்…

Read More
Flash News

“மத்திய அரசின் கைகளில்தான் எல்லாம்!” – முதியோருக்கு தடுப்பூசி… கைவிரிக்கும் மும்பை!

வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்கும் விவகாரத்தில் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக மத்திய அரசை மும்பை உயர் நீதிமன்றம் விமர்சித்திருந்த நிலையில், மத்திய அரசின் கைகளிலேயே அனைத்தும் உள்ளது என்று மும்பை மாநகராட்சியும் கைவிரித்துள்ளது. சில தினங்களுக்கு முன், ’75 வயதைக் கடந்தவர்கள், நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் படுக்கையில் இருப்பவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கேச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்’ எனக் கோரி துருதி கபாடியா, குனால் திவாரி என்ற இரண்டு…

Read More
Flash News

உலக அளவில் 16.64 கோடி பேருக்கு கொரோனா; 34.56 லட்சம் பேர் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.64 கோடியை தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 14.72 பேர் பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் கொரோனாவால் 6,10,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,64,54,364 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 14,72,16,774 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 15,781,667 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 98,182 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.  …

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.