கேரளாவில் எடுபடாத ‘வசப்படுத்தும்’ உத்தி… பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? – ஒரு பார்வை

டிசம்பர் மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கேரளாவின் மலைப்பகுதியில் உள்ள உள்ள ஒரு சிறிய நகரமான தொடுபுழா நகராட்சியில் 35 வார்டுகளில் எட்டு இடங்களை பாஜக தக்க வைத்துக்கொண்டது. இதன்மூலம் பாரதிய ஜனதா கட்சியின் இடுக்கி மாவட்டத் தலைவர் கே.எஸ்.அஜி மகிழ்ச்சி … Read More

அமமுக கூட்டணியில் ஓவைசியின் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

அமமுக கட்சியுடன் ஓவைசியின் கட்சி கூட்டணி அமைக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அமமுக கட்சி, கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நேற்று வரை விருப்பமனுக்களை பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டது. அதில் 4191 நபர்கள் விருப்பமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதனைத்தொடர்ந்து இன்று முதல் நேர்காணல் … Read More

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!

அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக ஆங்காங்கே சோதனை நடத்துகின்றனர் தேர்தல் பறக்கும் படையினர். ஆனால், அவர்களிடம் சிக்குவது என்னவோ பெரும்பாலும் சாமானியர்கள்தான். தேர்தல் நேரத்தில் பணத்தை கொண்டு செல்ல சாமானியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் … Read More

அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கருத்து மோதல்?

அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து கடந்த 2 நாள்களாகவே ஆலோசனை … Read More

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் – ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்பதை முதன்முதலாக அறிவித்ததே மக்கள் நீதி மய்யம்தான் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், திமுகவில் அறிவிக்கப்பட்ட தொலைநோக்கு திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். முன்னதாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் … Read More

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு குதிரையில் வந்த இளம் வயது பெண் எம்.எல்.ஏ!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு குதிரையில் வந்துள்ளார் இளம் வயது பெண் சட்டப்பேரவை உறுப்பினரான அம்பா பிராசாத். கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் Barkagaon தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர். தற்போதுள்ள … Read More

ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட சட்டப்பேரவையில் நுழைந்துவிடக் கூடாது: மார்க்சிஸ்ட்

”234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கு நாங்கள் பாடுபடுவோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், … Read More

பெங்களூருவில் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய இ-ஸ்கூட்டர் தொழிற்சாலை

பெங்களூருவில் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய இ-ஸ்கூட்டர் தொழிற்சாலையை ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் பார்வையிட்டுள்ளார். அடுத்த 12 மாதத்தில் இந்த 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட காலி நிலத்தில் உலகிலேயே மிகப்பெரிய இ-ஸ்கூட்டர் தொழிற்சாலையை அமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதன்மூலம் … Read More

எங்கள் மகனின் நிறம் குறித்து அரச குடும்பம் கவலை கொண்டிருந்தது: ஹாரி – மேகன் மார்க்கெல்

இங்கிலாந்து அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக சொல்லி இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறினர் இளவரசர் ஹாரி – மேகன் மார்க்கெல் தம்பதியர். தற்போது இருவரும் மேகனின் பூர்விகமான அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் இருவரும் அரச குடும்ப … Read More

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; கையெழுத்தானது ஒப்பந்தம்!

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் … Read More