Flash News

‘புஷ்பானா ப்ளவருனு நினைச்சீங்களா’ – இமிடேட் செய்த ரவீந்திர ஜடேஜா; வைரலாகும் வீடியோ!

‘புஷ்பா’ படத்தில் வைரலான அல்லு அர்ஜூனின் முகபாவனையை, ரவீந்திர ஜடேஜா நேற்று வலைப்பயிற்சியின்போது இமிடேட் செய்த வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது. நடப்பாண்டுக்கான 16-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகிற 31-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்க உள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியும் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான குஜராத் அணியை முதல் போட்டியிலேயே வெல்லும்…

Read More
Flash News

ஆன்லைனில் டவல் வாங்க முயன்று ரூ.8 லட்சத்தை இழந்த பெண்!- நூதன முறையில் நடந்த மோசடி

ஆன்லைன் ஷாப்பிங்கில் 6 டவல்களை வாங்க முயன்ற மூதாட்டி ஒருவரிடம் இருந்து நூதனமாக ரூபாய் 8 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பகுதியை சேர்ந்த 70 வயது பெண் மூதாட்டி ஒருவர், ஆன்லைன் ஷாப்பிங்கில் ரூ.1,169-க்கு பொருட்களை வாங்கிய நிலையில், அவருடைய அக்கவுண்டில் இருந்து ரூ.19,005 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதனை வங்கிக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்க முயன்ற அவரிடமிருந்து மொத்தமாய் 8 லட்சத்திற்கும் அதிகமாய் பண மோசடி நடந்துள்ளது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

Read More
Flash News

“சிவாஜி கணேசன் இல்லைன்னா நான் இல்ல” – ‘முதல் மரியாதை’ ரீ-ரிலீஸில் பாரதிராஜா நெகிழ்ச்சி

“’முதல் மரியாதை’  போன்ற ஒரு படைப்பை நான் நினைத்தாலும் மறுபடியும் எடுக்க முடியாது” என்று கூறியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநர் பாரதிராஜா இயக்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை ராதா, சத்யராஜ், தீபன் நடித்து, இசைஞானி இளையராஜா இசையிலும் கவிஞர் வைரமுத்து வரிகளிலும் 1985ஆம் ஆண்டு வெளியானது ‘முதல் மரியாதை’ திரைப்படம். இப்படம் வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 67 திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் இப்படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.