fitness

நுரையீரல், இதயம் இரண்டும் காக்கும் சைக்கிளிங்!

தொடர்ந்து சில மாதங்கள் வீடடங்கிக் கிடந்ததால், பல பேர் உடல் எடை அதிகமாகி அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மட்டுமல்லாமல் உயரத்துக்கு ஏற்ற எடை இருப்பவர்களுக்கும்கூட சைக்கிளிங் மிக நல்லதொரு உடற்பயிற்சிதான். சைக்கிளிங்கை எப்படிச் செய்ய வேண்டும், யாரெல்லாம் செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் செய்ய வேண்டும், எந்த நேரத்தில் செய்வது பெஸ்ட் உள்ளிட்ட தகவல்களைச் சொல்கிறார் ஃபிட்னஸ் டிரெய்னர் ஜெயக்குமார். கொரோனா நேரத்தில் எவ்வளவு கவனமாக சைக்கிளிங் செய்ய வேண்டுமென்று சொல்கிறார் சென்னை சைக்கிளிங் குரூப்பின் நிறுவனர் திவாகரன்….

Read More
fitness

அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும்… இந்த 10 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

தினந்தோறும் அழகாக, ஃபிரெஷ்ஷாக, ஆரோக்கியமாக இருக்க நம் எல்லோருக்குமே பிடிக்கும்தானே..? அதற்கு சில விஷயங்களை வாரத்தின் ஏழு நாள்களும் கண்டிப்பாக ஃபாலோ செய்ய வேண்டும். அவை என்னென்ன..? சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் ப்ரீத்தி. அழகுக்கலை நிபுணர் ப்ரீத்தி * காலையில் எழுந்தவுடன் வெறும் தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவ வேண்டும். இதற்கு ஜில்லென்ற குளிர்ந்த நீரோ அல்லது சுடு தண்ணீரோ வேண்டாம். வழக்கமான குழாய்த்தண்ணீரே போதுமானது. இதேபோல், உள்ளங்கைகளைக் குவித்து நீரைப் பிடித்து, அதற்குள் உங்கள் கண்களைத்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.