Finance

கொரோனா -இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பாதிப்பு; நடப்பு ஆண்டில் 2.5% வளர்ச்சி மட்டுமே சாத்தியம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விடவும் குறைவாக உள்ளதாகவும், தற்போது போடப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு தடைதான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறியுள்ள மூடிஸ் அமைப்பு, முன்னதாக இந்தியாவின் நடப்பாண்டிற்கான ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை 5.3 சதவிகிதமாகக் கணித்திருந்தது. ஆனால் அந்த வளர்ச்சி விகிதம் கொரோனா பாதிப்பால் தற்போது 2.5 சதவிகிதமாக குறையும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றின் பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வர இன்னும் சில மாதங்கள்…

Read More
Finance

வரிச்சலுகை சாமானியருக்கு கிள்ளியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளியும் கொடுப்பதேன்? #DoubtOfCommonman

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், “சாமானியர்களின் வரிச் சலுகைகளைக் குறைத்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகளவில் வரிச் சலுகைகள் அளிப்பதால் பொருளாதாரம் மேன்மை அடையுமா?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் விகடன் வாசகர் கார்த்திக். அதன் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது. Doubt of a common man இதேமாதிரி, வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க… இங்கே க்ளிக் செய்யவும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏதேனும் வரிச் சலுகைகள் அறிவிக்கப்படும் போதெல்லாம் சாமானியர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.