Festivals

அட, இவர்களெல்லாம் ஆண்களா? பெண்களைப் போல் வேடமிட்டு அசத்தல்… கேரளாவில் விநோத கோயில் வழிபாடு!

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில், பெண்களைப் போல ஆண்கள் வேடமணிந்து வழிபாடு நடத்தியது, அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி கோயிலில், பாரம்பர்யமாக ஆண்டுதோறும் `சமய விளக்குத் திருவிழா’ நடைபெற்று வருகிறது. விளக்கு சமய விளக்குத் திருவிழா, மீனம் எனும் மலையாள மாதத்தில் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. சரியாக மார்ச் மாதத்தின் இரண்டாவது பாதியில் இந்தத் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவில் ஆண்கள் அனைவரும் பெண்களைப் போல அழகாக…

Read More
Festivals

புதுக்கோட்டை: `முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா’ பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

புதுக்கோட்டையில் புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலின் மாசிமகத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் வெகுவிமர்சையாக நடைபெறும். முன்னதாக பிப்ரவரி 26-ம் தேதி அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா கோலகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டுத் திருவிழாவானது, மார்ச் 5-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. காப்பு கட்டியது முதலே, தினமும் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு, தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் தினமும், பால்குடம், காவடி எடுத்து வந்தும், அலகுக் காவடி…

Read More
Festivals

ஆண்டிபட்டியில் களைகட்டிய `தம்பிரான்’ ஓட்டம்; சீறிப் பாய்ந்த காளைகள்… ஈடுகொடுத்து ஓடிய காளையர்கள்!

​தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள கரிசல்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீபைத்தம்மாள் ஸ்ரீபொம்மையைசாமி கோயிலில், மாசித் திருவிழா நடைபெற்றது. ​இந்தத் திருவிழாவை முன்னிட்டு ​கரிசல்பட்டி கிராம பூசாரி திருமலை வடிவேல் பாண்டியன், கதிர்நரசிங்கபுரத்தை​ச்​ சேர்ந்த செல்லச்சாமி, மலையாண்டி நாயக்கன்பட்டியை​ச்​ சேர்ந்த சௌந்தரபாண்டியன், தர்மலிங்கபுரத்தை​ச்​ சேர்ந்த கணேஷ், ஜக்கையன், ராமர் உள்ளிட்டோர் ​சேர்ந்து ​`தம்பிரான் ஓட்டம்’ விழாவை நடத்தினர்.‌  காளைகளை விரட்டும் காளையர்கள் ஆண்டிபட்டியில் ​16 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்ட இந்தத் திருவிழாவில், கிராமத்தில் நாட்டாமை வீட்டில் வைக்கப்பட்டிருந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.