Arts & Culture Entertainment

பீஸ்ட், கேஜிஎஃப் -2 தொடர்ந்து அடுத்தடுத்து களமிறங்கும் முக்கிய திரைப்படங்கள் என்ன?

பீஸ்ட், கே.ஜி.எஃப்-2 ஐ தொடர்ந்து முன்னணி நடிகர்களின் அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் சுமார் ரூ.3000 கோடி வரையில் திரைத்துறை சார்ந்த வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக முடங்கிய தமிழ் சினிமா, இந்த ஆண்டு மீண்டு வர தொடங்கியிருப்பதாக திரைத்துறையினர் கூறுகின்றனர். இந்த ஆண்டில் வலிமை, ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், கே.ஜி.எஃப்-2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகி திரைத்துறை வர்த்தகத்தை மேல்நோக்கி கொண்டு செல்ல தொடங்கியிருக்கின்றன.  இந்த நான்கு படங்களும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு…

Read More
Arts & Culture Entertainment

‘குற்றம் குற்றமே’ விமர்சனம்: இனியும் தாங்காது…’நாங்க மகான் அல்ல’ சுசீந்திரன் அவர்களே!

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘குற்றம் குற்றமே’. ஜெய், பாரதிராஜா, திவ்யா துரைசாமி, ஸ்மிருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன், மதுரை முத்து உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகி, தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. ’ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சிலர்’ போன்ற வித்தியாசமான கதைகளைத் தயாரித்துப் பெயர்பெற்ற ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருக்கிறது. 2005 மார்ச்-9. ஒரு பள்ளி மாணவி ஆற்றில் விழுந்து இறந்து விடுகிறாள். சில வருடங்களுக்குப் பின்பு (2021 மார்ச்-9) ஒரு பள்ளி…

Read More
Arts & Culture Entertainment

ஜெய்யின் ‘பிரேக்கிங் நியூஸ்’ – சண்டைக் காட்சிக்காக ரூ. 1 கோடியில் விமான செட் அமைப்பு

நடிகர் ஜெய் நடிக்கும் ’பிரேக்கிங் நியூஸ்’ படத்திற்காக ரூ. 1 கோடி ரூபாய் மதிப்பில் விமான செட் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெய் நடிப்பில் சமீபத்தில் ‘வீரபாண்டியபுரம்’ வெளியானது. அதனைத்தொடர்ந்து, மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த ‘குற்றம் குற்றமே’ தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ஜெய் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருக்கடல் உதயம் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷால்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.