Arts & Culture Entertainment

‘கே.ஜி.எஃப்’ படத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சுதா கொங்கரா – மீண்டும் ஒரு உண்மைக் கதை

நடிகர் யஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப்.’ படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், புதிய படம் ஒன்றை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த, 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப். 1’ மாபெரும் வரவேற்பு பெற்றது. இதையடுத்து ‘கே.ஜி.எஃப் 2′. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த 14-ம் தேதி வெளியான இந்தப் படம் எதிர்பார்ப்புகளையும் மீறி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை…

Read More
Arts & Culture Entertainment

‘பான் மசாலா’ விளம்பரத்தில் நடித்த அக்சய் குமார் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் ‘பான் மசாலா’ விளம்பரத்தில் நடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரை மீம்களாலும், ட்ரோல்களாலும் அவரது ரசிகர்களே வறுத்தெடுத்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்களிலேயே நடிகர் அக்சய் குமார் மிகவும் வித்தியாசமானவர். இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகள், மது விருந்துகள் என அனைத்தும் மும்பை திரையுலகில் மிகவும் சகஜம். நடிகர் – நடிகைகள் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது, புகைப்பிடிப்பது என்பது அங்கு சர்வ சாதாரணம். இதுதொடர்பான புகைப்படங்களும்,…

Read More
Arts & Culture Entertainment

“படம் தோல்விக்கு பின்பும் சம்பளத்தை உயர்த்திய நடிகர்” – தயாரிப்பாளர் கே.ராஜன் தாக்கு

தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களின் நிலை மோசமாக உள்ளது என தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார் குங்குமபூவும் கொஞ்சும் புறாவும் படத்தை இயக்கிய ராஜ்மோகன் இயக்கத்தில்,  அதர்வாவின் கௌரவ தோற்றத்தில் உருவாகியுள்ள அட்ரஸ் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கே.ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய கே,ராஜன்,  தயாரிப்பாளர்களின் நிலை தற்போது மோசமாக உள்ளது. 5 கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு இறுதி நேரத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.