Arts & Culture Entertainment

’எஸ்கே 20’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதே தேதியில் வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’

சிவகார்த்திகேயனின் ’எஸ்கே 20’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் லைகாவுடன் இணைந்து தயாரித்து நடித்திருந்த ‘டான்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து ’ஜதிரத்னலு’ இயக்குநர் அனூதிப்புடன் இணைந்து தமிழ் – தெலுங்கில் உருவாகும் பைலிங்குவல் படத்தில் நடித்து வருகிறார். இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோசப்கா நடிக்கிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு சத்யராஜ் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்….

Read More
Arts & Culture Entertainment

ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான அருண் விஜய்யின் ‘யானை’ ட்ரெய்லர்

அருண் விஜய்யின் ‘யானை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘யானை’ படத்தில் இணைந்துள்ளனர். யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து. ‘யானை’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ5 ஓடிடி தளம் கைப்பற்றியிருக்கிறது. வரும்…

Read More
Arts & Culture Entertainment

”கமல், ரஜினி படம் ஒரே நாளில் வெளியானது; ஆனால்” -‘விக்ரம்’ அனுபவம் பகிரும் வசந்தபாலன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாவதையொட்டி ’விக்ரம் 1’ பார்த்த அனுபவம் பகிர்ந்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். ” பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது ’விக்ரம்’ படம் விருதுநகர் அப்சராவில் வெளியானது. அதே நாளில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த விடுதலை திரைப்படமும் வெளியானது. அன்று நான் தீவிரமான கமல் ரசிகனாக இருந்தேன். எம்ஜிஆர் ரசிகனாக இருந்து ’பில்லா’ படம் பார்த்து ரஜினி ரசிகனாக மாறி , மெல்ல வாசிப்பு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.