Arts & Culture Entertainment

திரையரங்குகளில் 50-வது நாளை நெருங்கும் யஷின் ‘கேஜிஎஃப் 2’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் யஷின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பு பெற்ற ‘கே.ஜி.எஃப்2 ’ திரைப்படம், பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஹோம்பாலே தயாரிப்பில், நடிகர் யஷின் நடிப்பில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் ‘கே.ஜி.எஃப்.2’. இவர்களின் கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப் 1’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து, ‘‘கே.ஜி.எஃப்.2’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கொரோனா காரணமாக…

Read More
Arts & Culture Entertainment

இனி புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்ப்பேன் – நடிகர் அருண்விஜய்

வருங்காலங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்ப்பதாக நடிகர் அருண்விஜய் கூறியுள்ளார். யானை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அருண்விஜய், இந்த திரைப்படத்தில் சண்டை காட்சியில் தனக்கு காயம் ஏற்பட்டது என தெரிவித்தார். இருந்தபோதிலும் வலி நிவாரணி மருந்து எடுத்துக்கொண்டு அந்த சண்டைக் காட்சிகளில் தொடர்ந்து நடித்தேன் என தெரிவித்தார். மேலும் இந்த திரைப்படம் குடும்ப உறவு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். அதேபோல் இந்த திரைப்படத்தில் அருண் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள்…

Read More
Arts & Culture Entertainment

ஓடிடியில் வெளியாகும் ‘கூகுள் குட்டப்பா’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. ’பிக்பாஸ்’ தர்ஷன் – லாஸ்லியாவின் நடிப்பில் கடந்த மே 6 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான ‘கூகுள் குட்டப்பா’ கலவையான விமர்சங்களைப் பெற்றது. மலையாளத்தில் சுராஜ் வெஞ்சிராமூடு நடிப்பில், இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ தமிழில் கே.எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் ரீமேக்காகியுள்ளது. அவரின், உதவி இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்கி முடித்துள்ளனர். தந்தை கதாப்பாத்திரத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.