நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பாபா, விட்னஸ்… இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்!
ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், ஓ.டி.டி. தளங்களிலும் படங்கள், வெப் தொடர்கள், ஆவணப் படங்கள் என நிறைய படைப்புகள் வெளிவருகின்றன. அவை எந்தெந்த தளங்களில் வெளியாகிறது என்பதை இந்த தொகுப்பில் வழங்கப்பட்டிருக்கிறது. திரையரங்கம்: நாய் சேகர் Returns (தமிழ்) – டிசம்பர் 9 வரலாறு முக்கியம் (தமிழ்) – டிசம்பர் 9 எஸ்டேட் (தமிழ்) – டிசம்பர் 9 பாபா (தமிழ்) – டிசம்பர் 10 குருமூர்த்தி (தமிழ்) – டிசம்பர் 9 Evil (தமிழ்) – டிசம்பர் 9 Panchathantram (தெலுங்கு) – டிசம்பர் 9 Gurtunda…