Arts & Culture Entertainment

17 மாதங்களில் ரூ.900 கோடி இழப்பு… மலையாள திரையுலகம் தவிப்பதன் பின்புலம்!

கொரோனா பரவல், அதனால் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக 17 மாதங்களாக மலையாள திரையுலகம் முன்னெப்போதும் சந்திக்காத சிக்கலை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக சற்றே விரிவாக பார்க்கலாம். மற்ற தொழில்களைப் போலவே சினிமா தொழிலையும் கொரோனா முடங்கியுள்ளது. இந்தியாவில் இருக்கும் மற்ற சினிமா இண்டஸ்ட்ரீகளை விட சிறிய அளவிலான சினிமா இண்டஸ்ட்ரீ என்றால் மலையாள சினிமாவை குறிப்பிடலாம். கொரோனா தொற்று காரணமாக, இந்த 17 மாத காலகட்டத்தில் மலையாள திரையுலகம் ரூ.900 கோடிக்கும் அதிகமாக இழப்பை சந்தித்துள்ளதாக…

Read More
Arts & Culture Entertainment

“தமிழினத்தின் சாபம்”, “கடல் கடந்த வியாபாரம்..!” – நெட்டிசன்கள் பார்வையில் ‘ஜகமே தந்திரம்’

‘நெட்ஃபிளிக்ஸ் ஐடி கிடைக்குமா?’ என்று எங்கு பார்த்தாலும் கேட்கும் அளவிற்கு மந்திரம் போல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை எகிறவைத்துள்ளது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ’ஜகமே தந்திரம்’. இன்று உலகம் முழுக்க 17 மொழிகளில் வெளியாகியுள்ள ’ஜகமே தந்திரம்’ படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பார்வையிலான விமர்சன தொகுப்பு இது… Twitter/போலீஸ் ராட்ஸ்: “உண்மையா சொல்லனும்னா #JagameThandiram beats the expectation. தனுஷ் நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, இசை, பாடல்கள்னு நல்லா இருக்கு. Expectation இல்லாம பாக்குறவுங்களுக்கு…

Read More
Arts & Culture Entertainment

தெலுங்கில் தனுஷ் உடன் இணையும் சேகர் கம்முலா… யார் இந்த ‘புரட்சிகர’ இயக்குநர்?

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லாத இந்த இயக்குநர் சேகர் கம்முலாவுடன் தனுஷ் இணைந்தது ஏன் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது என்பது தொடர்பாக சற்றே விரிவாக பார்ப்போம். தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. ஆனால், தனுஷ் குறித்து இன்று வெளியான ஓர் அறிவிப்பு ‘ஜகமே தந்திரம்’ படம் ரிலீஸ் குறித்த பேச்சுகளைத் தாண்டி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த அறிவிப்பு,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.