editorial

`நிதித் திட்டமிடல் மற்றும் முதலீடு!’ – நாணயம் விகடனின் ஆன்லைன் கட்டணப் பயிற்சி

எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் நிதித் திட்டமில்லை எப்படிச் செய்ய வேண்டும்? இதற்குத் தீர்வு அளிக்கும் விதமாக நாணயம் விகடன் `நிதித் திட்டமிடல் & முதலீடு..!’ (Finance Plan & investment) என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்த உள்ளது. நாணயம் விகடனின் Finance Plan & investment பயிற்சி இது ஆகஸ்ட் 9-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 6-8 வரை நடக்கிறது. நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். சுரேஷ் பார்த்தசாரதி,…

Read More
editorial

`பிரபஞ்ச சக்தியை உடலில் வளர்க்கும் மெய்யடக்கப் பயிற்சி!’- சக்தி விகடனின் ஆன்லைன் வகுப்பு

உடலை உறுதி செய்வதென்பதன் மூலம் உயிரை உறுதி செய்யலாம் என்பதே சித்தர்கள் நமக்கு அருளிய வழி. இறையருளால் பெற்ற இந்த உடல் இயந்திரத்தைப் பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியத்திலும் ஆன்மிகத்திலும் மேன்மையான நிலையை எட்ட வேண்டும் என்பதே நம் பிறவிக்கான குறிக்கோள். அதை நிறைவேற்றவே சித்த புருஷர்கள் சில பயிற்சிகளையும் யோகமுறைகளையும் நமக்காக உருவாக்கித் தந்துள்ளனர். மெய்யடக்கப் பயிற்சி பிரம்ம சக்தியும், பஞ்சபூத சக்திகளும் நம் உடலுக்குள்ளும் உயிருக்குள்ளுமாய் நிறைந்திருக்கின்றன. உடலுக்குள் பஞ்சபூதங்களின் தன்மை சீராக இருக்கும் பட்சத்தில்…

Read More
editorial

இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

அன்பார்ந்த ஆனந்த விகடன் வாசகர்களுக்கு… அச்சு இதழ் மூலமாக மீண்டும் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உங்களைக் காணாமல் நாங்களும் எங்களைக் காணாமல் நீங்களும் தவித்த தவிப்புக்கும் ஏக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டை நோக்கிய ஆனந்த விகடன் பயணத்துக்கு என்றும் அடித்தளமாக இருப்பவர்கள் ஆனந்த விகடன் வாசகர்களே. உங்களின் தொடர்ச்சியான ஊக்கமும் வரவேற்புமே எங்களைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. 94 ஆண்டுக்கால விகடனின் வரலாற்றில் எப்போதும் சந்தித்திராத புதிய அனுபவத்தைச் சந்தித்தோம். உலகையே அச்சுறுத்தும் கொரோனாப் பரவலைத்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.