Editor Picks

கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்… சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!

கேரளாவில் ராகுல் காந்தி எம்.பி.யாக இருக்கும் வயநாடு மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த நான்கு காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறினர். கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கேபிசிசி) செயலாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன், மஹிலா காங்கிரஸ் மாநில செயலாளர் சுஜய வேணுகோபால், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்த பி.கே.அனில்குமார், கே.பி.சி.சி உறுப்பினர் கே.கே.ஸ்விவநாதன் ஆகியோர்தான் கட்சியை விட்டு வெளியேறியவர்கள். இந்த நால்வருமே ராகுல் காந்தியின் நாடாளுமன்றத் தொகுதியான வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்…

Read More
Editor Picks

‘நல்ல நாள்’, ‘சமூக நீதி’ – முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்… அதிமுக ‘முந்தியது’ ஏன்?

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவரும் சூழலில், அதிமுகவில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி, போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம், ராயபுரம் தொகுதியில் அமைச்சர் டி.ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை தொகுதியில் எம்.எல்.ஏ எஸ்.தேன்மொழி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர்கள் வெளியிட்ட கருத்துகள்: துக்ளக் ரமேஷ், மூத்த பத்திரிகையாளர்: “அதிமுகவில் ஜெயலலிதா நல்ல…

Read More
Editor Picks

தீவிரம் காட்டும் ராகுல்… கேரளத்தில் கரையேறுமா காங்கிரஸ்?

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவுக்கு பிப்ரவரி 21-ம் தேதி முதல் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில், தனது சொந்த தொகுதியான வயநாட்டில் 2 நாள்கள் தங்கியிருந்தவர், பிப்ரவரி 22-தேதி நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்டார், பிப்ரவரி 23-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஷங்குமுகம் கடற்கரையில் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து இறுதிநாளான பிப்ரவரி 24-ம் தேதி நீல நிற சட்டை – காக்கி பேன்ட் அணிந்து மீனவர்களுடன் கடலில் குதித்தார். இது தொடர்பான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.