Editor Picks

திரையும் தேர்தலும் 10: கதாபாத்திரம் உதயசூரியன்… கதாநாயகன் எம்.ஜி.ஆர்!

தமிழ் சினிமாவின் வரலாறு எழுதப்படும்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனி அத்தியாயம் எப்போதும் ஒதுக்கப்பட்டே ஆகவேண்டும். சினிமாவின் பயனை மிகச் சரியாக புரிந்துகொண்டு, பயன்படுத்திய அரசியல் இயக்கம்தான் திராவிட முன்னேற்ற கழகம். குறிப்பாக, 1957-ல் இருந்து 1963 வரையிலான காலக்கட்டத்தை பற்றி நாம் அறிந்துகொள்ளுதல் மிக அவசியம். ஆரம்ப காலத்தில் காங்கிரஸின் கொள்கைகளை மட்டுமே எதிர்க்கும் கட்சியாக இருந்த திமுகவுக்கு, அதன்பின்னர் புதிய தேவை ஏற்பட்டது. காரணம், 1956-ல் நடந்த ஒரு மாநாட்டில், ‘பொதுத்தேர்தலில் நேரடியாக போட்டியிடுவது’…

Read More
Editor Picks

மூளைச்சாவு எதனால் ஏற்படுகிறது? கோமாவும் மூளைச்சாவும் ஒன்றா?

சமீபத்தில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் மூளைச்சாவு ஏற்பட்டு இறந்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. திடீரென கீழே விழுந்து மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவுதான் மூளைச்சாவுக்கு காரணம் என்றும் கூறுகின்றனர். தினசரி இதுபோன்ற மூளைச்சாவு செய்திகளை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே வருகிறோம். உண்மையில் மூளைச்சாவு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? எப்படி ஏற்படுகிறது என்பதுபோன்ற கேள்விகள் பலருக்கும் எழுகிறது. மூளைச்சாவை மூளைத் தண்டுவடச் சாவு என்றும் அழைக்கின்றனர். மூளை தனது சுயநினைவு மற்றும் செயலை…

Read More
Editor Picks

PT Web Explainer: சொந்த வீடு வாங்க இதைவிட சரியான தருணம் கிடைக்காது. ஏன்?

தற்போது எங்கு திரும்பினாலும் ரியல் எஸ்டேட் தொடர்பான விளம்பரங்களை பார்க்க முடிகிறது. சென்னையில் பல கட்டுமான நிறுவனங்கள் புதுப்புது புராஜக்ட்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கின்றன. பங்குச்சந்தை, தங்கம் உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புகள் உயர்ந்த பிறகு, முதலீட்டாளர்கள் தங்களின் அடுத்த வாய்ப்பாக ரியல் எஸ்டேட்டை பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் புதுப்புது புராஜக்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் வீட்டுக் கடனில் இப்போது வங்கிகள் கவனம் செலுத்துவதன் காரணம், ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் என்ன…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.