Editor Picks

PT Web Explainer: உயரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம்… என்ன செய்யலாம்?

ஏப்ரல் 1-ம் தேதி முதல் டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம் சுமார் 15 சதவீதம் வரை உயர்த்த சில காப்பீட்டு நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தியா ஃபர்ஸ்ட், டாடா ஏஐஜி, ஏகன் லைஃப் உள்ளிட்ட சில நிறுவனங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்த திட்டமிட்டிருக்கின்றன. அதேநேரத்தில், எல்.ஐ.சி. மற்றும் ஹெச்டிஎப்சி லைஃப் ஆகிய நிறுவனங்கள் ப்ரீமியத்தை உயர்த்தபோவதில்லை என அறிவித்திருக்கின்றன. ப்ரீமியம் உயர்வுக்கு காரணத்தை தெரிந்துகொள்வதற்கு முன்பு டேர்ம் இன்ஷூரன்ஸ் என்றால் என்பது குறித்து பார்ப்போம். டேர்ம் இன்ஷூரன்ஸ்?…

Read More
Editor Picks

பாஜகவின் ‘கேரள குஜராத்’… நேமம் தொகுதியில் வெல்லப்போவது யார்? – ஒரு பார்வை

பாஜகவின் ‘கேரள குஜராத்’ என்றால், அது நேமம் தொகுதிதான். கடந்த முறை இங்குதான் பாஜகவின் ஓ.ராஜகோபால் வெற்றிபெற்று பாஜகவின் ஒற்றை எம்எல்ஏவாக கேரள சட்டப்பேரவைக்குள் சென்றார். அதனால், கேரளாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது. 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கடைசி நேரத்தில் வென்றது. இந்த முறையும் இந்தத் தொகுதியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில், எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் இரு கூட்டணிகளும் நேமம் தொகுதிக்கு முக்கியவத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளன….

Read More
Editor Picks

மார்க்சிஸ்ட் ‘நம்பிக்கை’ உத்தி… மேற்கு வங்கத்தில் சாதிக்குமா இளைஞர் படை? – ஒரு பார்வை

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது மார்க்சிஸ்ட் (சிபிஎம்). வயதான மனிதர்களின் கட்சி என்ற விமர்சனத்தை எதிர்கொண்ட மேற்கு வங்க சிபிஎம், இந்த முறை பாதிக்கும் 40 வயதுக்கும் குறைவானவர்களை பாதிக்கும் மேற்பட்ட வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளது. 2020 ஜனவரியில் ஜே.என்.யூ வளாகத்தில் காணப்பட்ட வன்முறையில் காயமடைந்த பின்னர், தேசிய அளவில் வெளிச்சத்திற்கு வந்த ஆயிஷ் கோஷ் தேர்தலில் சிபிஎம் சார்பில் களம் காண்கிறார். இதேபோல், இந்த முறை மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.