Editor Picks

”இன்னும் இந்தியா உங்களை நம்பிதான் இருக்கிறது கோலி” – ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரும் சவால்களும்!

விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும், டெஸ்ட் போட்டிகளில் இன்னும் இந்தியா அவருடைய ஆட்டத்தை சார்ந்து தான் இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களை ஒயிட் வாஸ் செய்ததிற்கு பிறகு இந்திய அணி ஐசிசி-ன் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலிய…

Read More
Editor Picks

`இந்திய அணிக்கு சர்ஃபராஸ் கான்-ஐ ஏன் தேர்வு செய்யலைன்னா…’- முதல்முறையாக பிசிசிஐ விளக்கம்

ரஞ்சி தொடரில் தொடர்ந்து சாதித்து வரும் மும்பை அணி வீரர் சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து பிசிசிஐ முதல் முறையாக பதிலளித்து உள்ளது. இந்திய அணி தம்மை ஒதுக்கி வைத்தாலும், மும்பை ரஞ்சி தொடரில் பட்டையைக் கிளப்பி வருபவர், சர்ஃபராஸ் கான். சமீபத்தில்கூட டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி தொடரில் மீண்டும் ஒரு சதத்தை அடித்து இந்திய அணியை திரும்பிப் பார்க்க வைத்தார். ஆனாலும், அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது தொடர்ந்து…

Read More
Editor Picks

“30 வயசுல வேலையிலிருந்து ஓய்வு பெற ஆசையா? FIRE Retirement பத்தி தெரிஞ்சுக்கோங்க!”

“30 வயதிலேயே வேலையிலிருந்து ஓய்வு பெற நினைப்பவர்கள் FIRE Retirement பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். அதேபோல சேமிக்கவும், முக்கியமாக தங்களின் செலவுகளை குறைத்துக்கொள்ளவும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இத்துடன் சேமிப்பை எப்படி செய்வது என்றும் அவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்” என நமது `வரவு பத்தணா செலவு எட்டணா’ நிகழ்ச்சியில் நம் கேள்விகளுக்கு பதிலளித்த நிதி ஆலோசகர் வ.நாகப்பன் தெரிவித்தார். அவருடனான நம் நேர்காணலின் முழு விவரம், கேள்வி பதிலாக இங்கே: ரிட்டயர்மெண்ட் பற்றி உங்கள் கருத்து என்ன?…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.