Editor Picks

உத்தரப்பிரதேச தேர்தலில் புதிய சாதனை படைத்த பாஜக – என்ன தெரியுமா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-வது முறையாக ஆட்சியைப் பிடிப்பதன்மூலம் பாஜகவின் யோகி ஆதித்யநாத் புதிய சாதனை படைத்துள்ளார். மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 202 இடங்கள் தேவைப்படுகிறது. இதில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை தாண்டி பாஜக முன்னிலை வகிக்கிறது. 267 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜகவிற்கு அடுத்ததாக…

Read More
Editor Picks

‘எதற்கும் துணிந்தவன்’ விமர்சனம்: மகளிர் தினத்தன்றுதானே வெளியிட்டிருக்க வேண்டும் சூர்யா!?

ஆஸ்கர் வரை சென்ற ‘ஜெய்பீம்’ படம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையால் மிரட்டல்கள், உருட்டல்கள் வந்தபோதும் எதற்கும் அஞ்சாமல் தியேட்டர்களில் துணிந்து வெளியாகியிருக்கிறது சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’. ’காப்பான்’ படத்திற்குப்பிறகு சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’, ‘நவரசா’, ‘ஜெய் பீம்’ படங்கள் ஓடிடியில் மட்டுமே ரிலீஸ் ஆகின. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தியேட்டர்களில் நுழைந்திருக்கும் படம், ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்குப்பிறகு இரண்டரை ஆண்டுகள் கழித்து வெளியாகும் பாண்டிராஜ் படம், சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் படம் என ஏகப்பட்ட…

Read More
Editor Picks

மீண்டும் சூடுபிடிக்கும் மேகதாது விவகாரம்; தீவிரம் காட்டும் கர்நாடகம் – லேட்டஸ்ட் அப்டேட்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாலும், கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுப்பதால் மீண்டும் மேகதாது விவகாரம் சூடு பிடித்துள்ளது. பல ஆண்டுகளாகவே கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசுகளிடையே அடிக்கடி அனலை கிளப்பும் விவாதமாக மேகதாது அணை விவகாரம் உள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா, தமிழ்நாடு இடையே காவிரி நதிநீர் பங்கீடு குறித்த இறுதி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.