Editor Picks

பால் கிடைக்கவில்லையா? குழந்தைகளுக்கு வேறு என்ன கொடுக்கலாம்?: மருத்துவர்கள் ஆலோசனை

பால் பற்றாக்குறை ஏற்படும் தருணத்தில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவை வழங்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர் ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் அனைவரும் பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கிப் போய் உள்ளனர். பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்குத் தேவையான அளவு பால் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். உரிய நேரத்தில் முறையாகப் பால் வழங்கப்படுவதில் சிக்கல் நீடிப்பதாகப் பலர் புகார் கூறியுள்ளனர். பிள்ளைகளுக்கு முறையாகப் பால்…

Read More
Editor Picks

இ.எம்.ஐ (EMI) பற்றி ஆர்பிஐ சொன்னது என்ன ? வல்லுநர்களின் விளக்கம்

வங்கியில் கடன் பெற்றவர்களிடம் மாதத் தவணை கட்டணத்தை 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி சார்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவ்வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, கொரோனா வைரஸ் நெருக்கடியை மக்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் வகையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முக்கிய அறிவிப்பாக 3 மாதங்களுக்கு மாதாந்திர தவணையை கடனாளிகள் செலுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,…

Read More
Editor Picks

மதங்களை கடந்து மனிதத்தை வளர்த்த கொரோனா – ஜெருசலேத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் இருவேறு துருவங்களாக இருக்கும் நிலையில், யூதரையும், இஸ்லாமியரையும் கொரோனா வைரஸ் தாக்கம் ஒருங்கிணைத்துள்ளது. கொரோனா வைரஸால் எண்ணற்ற நாடுகள் ஒருபுறம் பாதிக்கப்பட்டிருந்தாலும், மறுபுறம் காற்று மாசு வேகமாக குறைந்து வருகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தற்போது பிற உயிரினங்கள் உலவி, இந்த பூமி தங்களுக்கும் சொந்தம் என்பதை நிரூபித்து வருகின்றன. இயற்கை தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், மத ரீதியான பாகுபாடுகளும் மறைந்து வருகின்றன. அதற்கு ஒரு உதாரணமான காட்சிகள் ஜெருசலேம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.