Economy

ஒரு பவுன் தங்கம் விலை ரூ.43,800! – மத்திய பட்ஜெட் வரி எதிரொலி

சமீப காலமாக, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களுடையே இருந்து வருகிறது. பட்ஜெட் வெளியான நிலையில், தங்கத்தின் விலை ஏறுமா? இறங்குமா? என்பது பலரின் கேள்வியாக இருந்தது. மத்திய பட்ஜெட் 2023 மத்திய பட்ஜெட் 2023: வருமான வரி முதல் தங்கம் வரி வரை… முக்கிய அம்சங்கள்! கடந்த ஜனவரி 29, 30 தேதிகளில் தங்கத்தின் விலையில் எந்தவொரு மாறுபாடும் இல்லாத நிலையில், இறக்குமதி வரி குறைப்பு இருக்கும் என்ற கருத்து இருந்து வந்ததால் ஜனவரி 31-ம்…

Read More
Economy

2022… டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிய என்னதான் காரணம்?

நம் நாட்டின் பணமதிப்பு டாலருடன் ஒப்பிடுகையில், கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 10.15 சதவிகிதத்திற்குமேல் சரிந்துள்ளதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். கடந்த 2021-ல் 74.33-ஆக இருந்த ரூபாயின் மதிப்பு, தற்போது 2022-ல் 82.74-ஆகச் சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் டர்க்கிஷ் லிரா -28%, பங்களாதேஷ டக்கா 16%, சுவீடிஷ் குரோனா 13%, ஜாப்பனிஷ் யென் 12.70%, பிரிட்டீஷ் பவுண்ட் 10.94% இறக்கம் கண்டன. வியட்நாம் டாங்க் மட்டுமே மிகக் குறைந்த அளவாக -3.20% இறக்கம் கண்டன….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.