Economy

கனவு -124 | `நெல்லிக்காய் மிட்டாய் முதல் மீன் உணவு வரை…’ | விருதுநகர் வளமும் வாய்ப்பும்!

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME – Micro, Small and Medium Enterprises): (Sunflower Seed Cake Fish Food)சூர்யகாந்தி புண்ணாக்கிலிருந்து மீனுக்கான உணவு விருதுநகர் மாவட்டத்தின் வளங்களில் ஒன்றான சூர்யகாந்தி விதையிலிருந்து பெறப்படும் புண்ணாக்கிலிருந்து, மீன்களுக்கான உணவைத் (Sunflower Seed Fish Food) தயாரிக்கலாம். இது ஓர் உயர் புரத உணவு என்பதால் மீன்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கொழுப்பு அமிலங்களில் ஒன்றான லினோலிக் அமிலம் (Linoleic acid) இந்தப் புண்ணாக்கில்…

Read More
Economy

கனவு – 121 | `சிக்கரி பெட் ஃபுட் முதல் பருத்தி டீ பேக் வரை…’ | விருதுநகர் – வளமும் வாய்ப்பும்!

விருதுநகர் மாவட்டம்! (Inulin Extract)இன்யூலின் எக்ஸ்ட்ராக்ட்! விருதுநகர் மாவட்டத்தின் வளங்களில் ஒன்று சிக்கரி. `சிகோரியம் இன்டிபஸ்’ (Cichorium intybus) எனும் தாவரப் பெயரைக்கொண்டிருக்கும் இது, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. காபியின் கசப்புத் தன்மையைக் குறைத்து, சுவையைக் கூட்டுவது இந்த சிக்கரிதான். இந்த சிக்கரி தாவரத்திலுள்ள வேரைப் பயன்படுத்தி, செரிமானப் பிரச்னைக்கு மருந்தாக உபயோகிக்கப்படும் `இன்னுலின்’ (Inulin) எனும் புராடக்டைத் தயாரிக்கலாம். பொதுவாக, சிக்கரியில் இன்னுலின் எனும் நார்சத்து அதிக அளவில் நிறைந்திருக்கிறது. உதாரணமாக, 100 கிராம்…

Read More
Economy

வருமானம் ரூ.13.64 கோடி; செலவு ரூ.542 கோடி! மூடப்படும் இந்தியாவின் முதல் மோனோ ரயில்!

மும்பையில் நாட்டின் முதல் மோனோ ரயில் சேவை செம்பூரில் இருந்து வடாலா வழியாக ஜேக்கப் சர்க்கிள் வரை அமைக்கப்பட்டது. இந்த மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்போதே கடுமையான விமர்சனம் வந்தது. மோனோ ரயில் தடம் செல்லும் வழி மக்கள் நெருக்கம் இல்லாத பகுதியாகும். இதனால் இத்திட்டம் தோல்வியில்தான் முடியும் என்று ஆரம்பத்திலேயே விமர்சனம் செய்யப்பட்டது. அதோடு மோனோ ரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்தே இதற்கு பிரச்னை வந்துகொண்டே இருக்கிறது. ஏற்கெனவே மலேசியாவில் இருந்து வாங்கப்பட்ட மோனோ ரயில்களில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.