District News

சமூக விலகல் எங்கே?: கூட்டத்தால் வழிந்த விழுப்புரம் மீன் மார்க்கெட்!

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தடை இல்லை என்றும், பொதுமக்கள் சமூக விலகலுடன் கடைகளுக்கு சென்று வரலாம் என்றும் கூறப்பட்டது. அதன்படி பல இடங்களில் காய்கறி கடைகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும் இடங்களில் இந்த சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு வந்தாலும் நாள் முழுவதும் மக்கள் நடமாட்டம் இருந்தே வந்தது. கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் தேவையின்றி சாலைகளில் நடமாடுவதைத் தடுக்க நேரக்கட்டுப்பாடு நடவடிக்கையை தமிழக அரசு…

Read More
District News

6AM-2.30PM: இன்று முதல் அமலாகிறது தமிழக அரசு அறிவித்த புதிய நேரக் கட்டுப்பாடு!

காய்கறிச் சந்தைகள், மளிகைக்கடைகள், பெட்ரோல் பங்க்குகள் ஆகியவை பிற்பகல் இரண்டரை மணி வரை மட்டுமே இயங்கும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது  கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் தேவையின்றி சாலைகளில் நடமாடுவதைத் தடுக்க நேரக்கட்டுப்பாடு நடவடிக்கையை தமிழக அரசு இன்று முதல் செயல்படுத்த உள்ளது. அதன்படி, கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி பழ அங்காடிகளுக்கு வரும் வாகனங்கள், மாலை 6 மணி‌ முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருள்களை இறக்கி…

Read More
District News

கோவை: மனநலம் பாதித்தவருக்கு முடி வெட்டி, புது ஆடை போட்டு உரிய இடத்தில் சேர்த்த போலீஸ்

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரிந்த நபரை மீட்டு புத்தாடை அணிவித்து ஆசிரமத்தில் சேர்த்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.   உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு கொரோனோ வைரஸ் குறித்தும் பல வகைகளில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி் வருகின்றனர். திணறும் மருத்துவமனைகள்: கொரோனாவால் மொத்தமாக முகம் மாறி போன இத்தாலி! முக்கிய நகரங்களுக்கு விமானம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.