District News

“அது இந்திய கலாச்சாரம்” – ஆடை இல்லாத தனது சர்ச்சை போட்டோ குறித்து நடிகர் மிலிந் சோமன்

நடிகரும், மாடலுமான மிலிந் சோமன் கடந்த நவம்பர் 4 அன்று அவரது பிறந்த நாளன்று கடற்கரையில் ஆடை ஏதும் அணியாமல் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த காட்சியை புகைப்படமாக எடுத்திருந்தார் அவரது மனைவி அங்கிதா கொன்வார். அந்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் மிலந். அது சர்ச்சையாகவும் எழுந்திருந்தது. இந்நிலையில் அந்த சர்ச்சை புகைப்படத்தை குறிப்பிட்டு “அது இந்திய கலாச்சாரம்” என கருத்து சொல்லியுள்ளார் மிலிந்.  “இந்திய கலாச்சாரம் மிகவும் மாறுபட்டது. பரந்ததும் கூட. இந்தியா…

Read More
District News

துடிதுடித்த ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இளைஞர்: பின்னணியில் மோசடி சம்பவம்

மதுரையில் ஆட்டுமந்தைகளில் ஆட்டின் எடை கூடுதலுக்காக அதிகளவு தண்ணீரை ஊற்றி விற்பனை செய்யும் மோசடி செயலால் ஆடுகள் தொடர்ச்சியாக உயிரிழப்பதாக கூறி உயிரிழந்த ஆடுகளுடன் வந்து ஆட்சியரிடம் முறையிட்டுள்ளார் இளைஞர் ஒருவர். உயிருக்கு போராடிய ஒரு ஆட்டின் பரிதாப நிலையால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆட்டுச்சந்தைகளில் அரசு ஒப்பந்தத்துடன் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆட்டு வியாபாரிகள் சிலர் ஆட்டு குட்டிகள் மற்றும் ஆடுகளை அதிகளவிற்கு எடை…

Read More
District News

சவாலான கேரியர்… கை நிறைய சம்பளம்… ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ – ஓர் அறிமுகம்

‘ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு ரஸ்கு சாப்பிடுற மாதிரி’-ன்னு கெத்தாக சொல்லக் கூடியவர்களுக்காவே வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் கேரியர்தான் ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’. ஸ்டார்ட்-அப்கள் முதல் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை எல்லா தொழில் நிறுவனங்களுக்குமே இன்றைய முதன்மைத் தேவையாக இருக்கிறது ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ பிரிவு. ஆரம்பத்தில் இன்ஷூரன்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களில் மட்டுமே இந்தத் துறை சார்ந்த திறமையாளர்களின் தேவை அதிகம் இருந்தது. ஆனால், கொரோனா காலம் தந்த தாக்கத்தால், அனைத்துத் தொழில் துறை நிறுவனங்களிலுமே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.