District News

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி இலவச டேட்டா: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கொரோனா தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையவழி வகுப்புகளில் பங்கேற்பதற்காக 9,69,047 கல்லூரி மாணவர்களுக்கு, ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி பெறும் வகையில் டேட்டா கார்டு இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் “கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த…

Read More
District News

பொள்ளாச்சி ஆர்ப்பாட்டம்: திமுகவினர் தடுத்து நிறுத்தம் – சாலையில் அமர்ந்து கனிமொழி தர்ணா!

பொள்ளாச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்ற திமுக எம்.பி கனிமொழி கோவையில் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் திமுகவினர் இன்று காலை 10 மணிக்கு பொள்ளாச்சியில் போராட்டம் அறிவித்தனர். இதற்காக திமுக எம்பி கனிமொழி மற்றும் திமுகவினர் கோவையில் இருந்து புறப்பட்டனர். கற்பகம் கல்லூரி அருகே வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கனிமொழி மற்றும்…

Read More
District News

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள் வீசி இலங்கை கடற்படை தாக்குதல்: மீனவர்கள் சிறைபிடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீது கடந்த 12 மணி நேரத்தில் இலங்கை ராணுவம் இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளது.  நேற்று காலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் மாலை 5 மணியளவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 3 அதிவிரைவு கப்பலில் வந்த இலங்கை இராணுவத்தினர் மீனவர்கள் மீதும் படகுகள் மீதும் சரமாரியாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.