District News

கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சிம்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு!

கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சிம்பு நடிக்கவிருக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. இசை ரசிகர்களின் இதய கீதமாய் பாடல்கள் ஹிட் அடித்தன. சிம்பு, த்ரிஷாவின் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தது. அதனைத்தொடந்து சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் மீண்டும் இணைந்தார்கள். அந்தப் படத்தின் பாடல்கள் இப்போதும் பலரின் காலர் டியூனாய் ஒலிக்கிறது….

Read More
District News

“எங்களை தாக்கியது அடியாட்கள் தான், விவசாயிகள் அல்ல” – டெல்லி கலவரத்தில் காயம்பட்ட போலீசார்

‘தங்களை தாக்கியது அடியாட்கள் தான் என்றும், விவசாயிகள் இல்லை’ என டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காயம்பட்ட போலீசார், ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஜனவரி 26 அன்று மாபெரும் டிராக்டர் பேரணி டெல்லியில் நடைபெற்றது. திட்டமிடப்பட்ட அனுமதி வழங்கப்பட்ட வழிகளில் பெரும்பாலனா விவசாயிகள் பேரணி நடத்திய நிலையில், சிலர் மட்டும் அனுமதியில்லாமல் செங்கோட்டையையோக்கி பேரணியாக சென்றனர். அப்போது செங்கோட்டையில் கலவரமும் வெடித்தது.  “கலவரத்தின் போது…

Read More
District News

பாஜகவில் இணைந்த புதுவை முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் அமித்ஷாவுடன் சந்திப்பு

புதுச்சேரி காங்கிரஸ் அரசின் அமைச்சராக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரை பணியாற்றியவர் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்.  அண்மையில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அவர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். டெல்லியில் நடந்த இணைப்பு விழாவில் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த தீப்பாய்ந்தானும் பாஜகவில் இணைந்தார்.  “புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக பாஜகவில் இணைத்துள்ளேன்” என அக்கட்சியில் இணைந்த பிறகு  தெரிவித்திருந்தார் நமச்சிவாயம்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.