District News

பிப்.1: சென்னையில் சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்து 37,296 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை 37,240 ஆக இருந்த நிலையில், இன்று அதிலிருந்து 56 ரூபாய் உயர்ந்து 37,296 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை சனிக்கிழமை 4,655 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,662 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு 40,368 ரூபாய்க்கும், கிராமுக்கு 5046 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின்…

Read More
District News

மழை பாதிப்பு: 11.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,116 கோடி தர ஏற்பாடு – முதல்வர் பழனிசாமி

ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.1,116 கோடி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜனவரி மாதத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய 12.3மி.மீட்டருக்கு பதில் 136.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவைக் காட்டிலும் 1,108 விழுக்காடு கூடுதலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தின் டெல்டா, தென்மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 25 செ.மீ பதிவாகியுள்ளது. ஜனவரி மழையால் 6.62 லட்சம் எக்டேர் வேளாண், 18 லட்சம்…

Read More
District News

பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றம் வந்தார் நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணை அமைச்சர்  அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்திற்கு வந்தனர்.  #WATCH Delhi: Finance Minister Nirmala Sitharaman and MoS Finance & Corporate Affairs Anurag Thakur arrive at the Parliament. #Budget2021 pic.twitter.com/7j3ippMsPm — ANI (@ANI) February 1, 2021 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.