Culture

Euro Myths: லோகியின் திருவிளையாடலால் கொல்லப்பட்ட கடவுள்; 13-ம் நம்பருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

13ம் இலக்கம் ஐரோப்பியர் மத்தியில் இன்றுவரை துரதிர்ஷ்டமானது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. ஸ்காண்டிநேவியர்களின் முக்கிய புராணமான நார்ஸ் புராணக் கதையில் (Norse Mythology) வரும் பல்டார் – லோகியின் கதை இதற்கான காரணத்தைச் சொல்கிறது. சென்ற வார முடிவில், அருகில் வளரும் புல்லுருவிகளிடம் மட்டும் பல்டாருக்கு தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று சத்தியம் வாங்கவில்லை, ஏனென்றால் அந்த மிகச்சிறிய, எதற்குமே பயனில்லாத ஒன்றால் எந்த ஆபத்தும் வரப்போவதில்லை என்று லோகியிடம் சொல்கிறாள் ராணி ஃப்ரிகா. அதைக்…

Read More
Culture

Euro Myths: `ஹா ஹா ஹாசினி’ யுரோபாவைக் கவர்ந்து சென்ற காதல் மன்னன்; இது கடவுளின் கிட்நாப் பிளான்!

ஐரோப்பியப் புராண இதிகாசங்களும், நம்பிக்கைகளும்! “கடவுள் மனிதனைப் படைத்தார், ஏனென்றால் அவர் ஒரு கதையைக் கேட்க விரும்பினார்” என்பது ஆப்பிரிக்கப் பழமொழி. ஆதி மனித காலம் தொட்டு இன்றுவரை தனது அடுத்த தலைமுறைக்குச் சொல்வதற்கு மனிதனிடம் ஆயிரம் கோடி கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு சமூகத்தின் ஆழமான வரலாற்றையும் பண்பாட்டையும், கலாசாரத்தையும் அக்கதைகள் உலகுக்குச் சொல்கின்றன. நம் மூதாதையர்கள் நமக்குச் சொல்ல விரும்பிய தத்துவங்களையும், கற்றுக்கொடுக்க விரும்பிய பாடங்களையும் புராணங்கள் வாயிலாகவும் இதிகாசங்கள் வாயிலாகவும் நமக்கு உணர்த்தினர். சூதாட்டத்தின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.