crime

சேலம்: அதிகரிக்கும் குட்கா… போலியாக பிரஸ், போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய கார்களில் கடத்தப்படுவது அம்பலம்

கர்நாடக மாநிலத்திலிருந்து, தமிழ்நாட்டுக்கு குட்கா ஊடுருவல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காவல்துறை எத்தனை சோதனை செய்தாலும் அதையும் தாண்டி தமிழ்நாட்டிற்குள் குட்கா ஊடுருவல் என்பது வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்திற்கு மேட்டூர் வழியாக நாளுக்கு நாள் பல லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் வந்த மயமாக தான் இருந்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை, மாநகர காவல் துறை சோதனை மேற்கொண்டும், குற்றவாளிகள் எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். இந்நிலையில்…

Read More
crime

கோவை: சொந்த மகள்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை – கொடூர தந்தை கைது!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட குழந்தைகள் உதவி மையம் சார்பில் அரசுப் பள்ளி ஒன்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோவை ஜீரோவில் ஆரம்பித்து, இன்று ரூ.9,143 கோடி; ஃபோர்ப்ஸ் பட்டியலில் கோவை தொழிலதிபர் கே.பி.ஆர் -யார் அவர்? அப்போது யாருக்காவது பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டிருந்தால் புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறிது நேரத்தில் 13 வயது சிறுமியும், அவரது…

Read More
crime

பச்சைக்கிளிகள், முனியாஸ் பறவைகளை விற்க முயன்ற 5 பேர் கைது! – திருச்சி வனத்துறை அதிரடி

திருச்சியிலுள்ள பிரதான கடைவீதிகள், முக்கியச் சந்தைகளில் பச்சைக் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக, வனத்துறையினருக்குத் தொடர்ச்சியாக ரகசிய தகவல் கிடைத்து வந்தது. இதனால், அப்படி பறவைகளை விற்பனை செய்தவர்களை பொறிவைத்துப் பிடிக்க நினைத்தனர். இதனைத் தொடர்ந்து, திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் வழிகாட்டுதலின்படி, திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் திருச்சி மலைக்கோட்டை கடைவீதி, காந்தி மார்க்கெட், பொன்மலை சந்தை, உறையூர் மீன் மார்க்கெட் பகுதிகளில் கடந்த நான்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.