cricket

`ஒவ்வொரு அப்பாவும்…’ நெகிழ்ச்சியானதொரு வீடியோ மூலம் அப்பாவை நினைவுகூர்ந்த ஹர்திக் பாண்டியா!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாரடைப்பின் காரணமாக மறைந்தார். இந்நிலையில், தற்போது தனது தந்தையின் உணர்ச்சிகரமான தருணங்களை நினைவுகூரும் வகையில் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹர்திக். அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா தனது தந்தையின் அறைக்குள் நுழைந்து, அவரை ஆச்சரியப்படுத்தும்படி அவரின் முன் சென்று அவரை அன்புடன் கட்டி அணைத்துத் தழுவுகிறார். நெகிழ்ச்சி மிகுந்த இந்த வீடியோவைப் பகிர்ந்த ஹர்திக்…

Read More
cricket

Rajvardhan Hangargekar: வயது முறைகேட்டில் சிக்கியுள்ள சி.எஸ்.கே வீரர்; என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?

சமீபத்தில் நடந்து முடிந்த U-19 உலகக்கோப்பையில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர். ஐபிஎல் 2022-க்கான மெகா ஏலத்தில், இவரை சென்னை அணி 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கி இருந்தது. ராஜ்வர்தன் பௌலிங்கில் மட்டுமல்லாமல் ஃபினிஷிங் ரோலையும் செய்ய கூடியவர் என்பதால் சி.எஸ்.கே அணியின் தேர்வு வெகுவாகப் பாராட்டப்பட்டது. Rajvardhan Hangargekar இந்நிலையில் ராஜ்வர்தன் வயது முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் விளையாட்டுத் துறை இயக்குநரான ஓம்பிரகாஷ் பகோரியா…

Read More
cricket

IND vs WI: `Born to Pull’ ரோஹித்; ஃபினிசிங் குமாராக மாறிய சூர்யகுமார்! என்னாச்சு இஷன் கிஷன்?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. ஓடிஐ தொடரை முழுமையாக வென்ற நிலையில் டி20 தொடரின் முதல் போட்டியையும் இந்தியா சிறப்பாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. கேப்டன் ரோஹித் சர்மா தொடக்கத்தில் அதிரடி காட்ட, சூர்யகுமார் யாதவ் அற்புதமாக போட்டியை முடித்து வைத்தார். அறிமுக வீரரான ரவி பிஷ்னோய் ஆட்டநாயகன் விருதை வென்றார். கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.