Cinema

பிலிம் இன்ஸ்ட்டியூட் சேர்மன் பதவியை ராஜினாமா செய்கிறாரா அடூர் கோபால கிருஷ்ணன்; காரணம் இதுதான்?!

கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்படும் கே.ஆர்.நாராயணன் பிலிம் இன்ஸ்டியூட் சேர்மனாக உள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன். பிலிம் இன்ஸ்டியூட்டில் இயக்குநராக இருந்த சங்கர் மோகன் தனது வீட்டுக் கழிவறையை பட்டியலின பெண் ஊழியரை வெறுங்கைகளால் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது. மேலும் பிலிம் இன்ஸ்ட்டியூட் மாணவர்கள் மத்தியிலும் சாதிய பாகுபாடு பார்ப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து துப்புரவு பணியாளர்களும், பிலிம் இன்ஸ்ட்டியூட் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அடூர் கோபால கிருஷ்ணன், “பிலிம் இன்ஸ்ட்டியூட்டில்…

Read More
Cinema

What to watch on Theatre & OTT: இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் பார்க்கலாம்!

வல்லவனுக்கும் வல்லவன் (தமிழ்) வல்லவனுக்கும் வல்லவன் ( பாபி சிம்ஹா, ஷிவதா, கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் விஜய் தேசிங்கு இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வல்லவனுக்கும் வல்லவன்’. இத்திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை ஜனவரி 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆயிஷா (மலையாளம்) ஆயிஷா அமீர் பள்ளிக்கல் இயக்கத்தில் ஆஷிப் கக்கோடி எழுத்தில் உருவாகியிருக்கும் மலையாள மொழித் திரைப்படம் ‘ஆயிஷா’. மஞ்சு வாரியர், எஸ்.வி. கிருஷ்ண சங்கர், ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படம் கடந்த வெள்ளிக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.