celebrity

அவள் விருதுகள்: `ஆன்மிக மேடையில் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது கடினம்’ – தேசமங்கையர்க்கரசி!

கீதாலட்சுமி – குன்றக்குடி அடிகளார் அகில இந்திய அளவில் வேளாண் பல்கலைக் கழகத்தின் முதல் பெண் துணைவேந்தரான கீதாலட்சுமிக்கு ‘பசுமைப் பெண்’ விருது வழங்கினார், குன்றக்குடி அடிகளார்.  கீதாலட்சுமி விருதைப் பெற்றுக் கொண்ட கீதாலட்சுமி, “விவசாயிகளை தொழிலதிபர்களாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு இயற்கை விவசாயத்துடன் நவீன தொ ழில்நட்பமும் கைகோக்க வேண்டும்’’ என்றார். பூஜிதா – தேசமங்கையர்க்கரசி `லிட்டில் சாம்பியன்’ விருது பெற மேடையேறினார் பூஜிதா. அவருக்கு விருது வழங்க மேடையேறிய ஆன்மிகச் சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி,…

Read More
celebrity

ஏற்கெனவே திருமணமான ஹன்சிகாவின் காதலர், ஹன்சிகாவே பங்கேற்ற வீடியோ; சர்ச்சையைக் கிளப்பும் ரசிகர்கள்!

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது திருமண அறிவிப்பை வெளியிட்டதும் அதுகுறித்த சர்ச்சையும் பரவ ஆரம்பித்துவிட்டது. ஹன்சிகாவின் காதலர் சோஹைல் ஏற்கெனவே திருமணமானவர் என்றும் அவரது சங்கீத் ஃபங்ஷனில் ஹன்சிகாவே கலந்துகொண்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ், விஜய், சிவகார்த்திகேயன், விஷால், ஜெயம் ரவி, அல்லு அர்ஜுன் எனத் தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நாயகியாக நடித்து ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் ஹன்சிகா. குறிப்பாக, சின்ன குஷ்பு என்று பேசப்பட்டவர். ஹன்சிகா-சோஹைல் சமீபத்தில் அவரது 50வது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.