Business

பாலிசிதாரர்கள் கவனத்திற்கு! காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க எல்.ஐ.சி.யின் புதிய திட்டம்!

காலாவதியாகிவிட்ட பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தை எல்.ஐ.சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து இந்திய ஆயுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி (LIC) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியான பாலிசிகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக்கொள்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய இந்த திட்டம் வரும் அக்டோபர் 21- ஆம் தேதி வரை இந்த சிறப்பு பாலிசி புதுப்பிப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைசி பிரீமியம் செலுத்தி 5…

Read More
Business

5 முறைக்கு மேலான ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் கட்டணம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?

மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் தற்போதுள்ள கட்டணத்தில் ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம் என பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. அதற்குமேல் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதற்கான கூடுதல் கட்டணமாக ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் இருபது ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ஏ.டி.எம். மையங்களின் பராமரிப்பு மற்றும் அதனை நிறுவுவதற்கான செலவினங்கள்…

Read More
Business

தொடர்ந்து 16வது மாதமாக இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் – மத்திய புள்ளியியல் அமைச்சகம்

நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் சற்றே குறைந்துள்ளது. மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி ஜூலை மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 13.93% ஆக குறைந்துள்ளது. முந்தைய மாதமான ஜூன் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 15.18 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்தை விட 1.25 சதவீதம் குறைந்த போதிலும் மொத்த விலை பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தொடர்ச்சியாக 16வது மாதமாக இரட்டை இலக்க அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்திற்கான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.