Business

இந்தியாவின் முக்கியமான ஃபண்ட் மேனேஜரான பிரசாந்த் ஜெயின் திடீர் ராஜினாமா!

இந்தியாவின் முக்கியமான ஃபண்ட் மேனேஜரான பிரசாந்த் ஜெயின் ஹெச்டிஎப்சி மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார். இந்திய மியூச்சுவல் பண்ட் துறையின் முக்கியமான பண்ட் மேனேஜராக இவர் கருதப்படுகிறார். ஹெச்டிஎப்சி டாப் 100, ஹெச்டிஎப்சி பிளக்ஸி கேப், ஹெச்டிஎப்சி பேலன்ஸ்ட் அட்வான்ஸ்டு பண்ட் ஆகிய மூன்று முக்கியமான பண்ட்களை இவர் நிர்வகித்து வந்தார். இந்த மூன்று பண்ட்கள் இவர் தலைமையில் சிறப்பான வருமானத்தை கொடுத்திருக்கிறது. 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பேலன்ஸ்ட்…

Read More
Business

இந்திய கிரிக்கெட்டின் டைட்டில் ஸ்பான்ஸரில் இருந்து வெளியேறும் பேடிஎம்? என்ன காரணம்?

இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளுக்கு செப்டம்பர் 2019 முதல் 2023-ம் ஆண்டு மார்ச் வரை டைட்டில் ஸ்பான்ஸராக பேடிஎம் இருந்து வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய ஸ்பான்ஸர்ஷிப்பினை மாஸ்டர்கார்டு நிறுவனத்துக்கு மாற்றுமாறு பேடிஎம், பிசிசிஐக்கு கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேடிஎம் நிறுவனத்துக்கும், பிசிசிஐக்கும் இடையே நீண்ட கால உறவு இருப்பதால், பேடிஎம் நிறுவனத்தின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு போட்டிக்கு ரூ.3.80 கோடி என்னும் அளவுக்கு ஏலம் எடுத்திருந்தது பேடிஎம்….

Read More
Business

SFT என்றால் என்ன? யாரெல்லாம் சமர்ப்பிக்க வேண்டும்?

கடந்த 2021 – 22 நிதியாண்டில் சம்பாதித்த பணத்துக்கு வருமான வரி செலுத்த கடைசி தேதி 2022 ஜூலை 31. ஒரு நிதியாண்டில் 2.5 லட்சம் ருபாய்க்கு மேல் சம்பாதித்திருப்பவர்கள் மட்டுமே வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதிக மதிப்பு கொண்ட ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டவர்களும் வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்து விடுவது நல்லது. இல்லையெனில் வருமான வரித் துறையிடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.