Business

2022 ஜீப் மெரிடியன் கார்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

இந்தியாவில் வரும் மே அல்லது ஜூன் மாத வாக்கில் அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ‘ஜீப்’ நிறுவனத்தின் மெரிடியன் கார் அறிமுகமாக உள்ளது. மெரிடியன், மூன்று ரோ (வரிசை) கொண்ட எஸ்.யூ.வி ரக கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சாலையில் இந்த கார் பலமுறை டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டுள்ளது அதற்கு சான்று.  >மெரிடியன் காரின் புறத்தோற்றம் அப்படியே காம்பஸ் காரை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. புதுவிதமான அலாய் வீல்களை இந்த கார் கொண்டுள்ளது.  >பனோரமிக் சன் ரூஃப், 10.1…

Read More
Business

இனி மாஸ்க் போட்டாலும் முகம் தெரியும்.. இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள புதுவித மாஸ்க்!

கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்படுத்தியுள்ள அச்சத்தின் காரணமாக மாஸ்க் (முகக்கவசம்) தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் ‘CeeMee’ என்ற நிறுவனம் டிரான்ஸ்பரண்ட் மாஸ்க்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  இந்த மாஸ்க் அணிந்துள்ளவரின் முழு முகமும் டிரான்ஸ்பரண்டாக தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிந்த மக்கள் எதிர்கொண்ட மற்றும் வெளிப்படையாக சொல்லி வந்த சிக்கல்களுக்கு இதில் தீர்வு கொடுக்கப்பட்டுள்ளதாக CeeMee தெரிவித்துள்ளது. லிப் ரீட்  செய்ய, கண்ணாடி அணிந்தாலும் அது பூத்து போக செய்யாத (Fog) வகையிலும்,…

Read More
Business

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய விமான எரிபொருளின் விலை: உயருமா விமான பயணக்கட்டணம்?

பைக்குக்கு பெட்ரோல். காருக்கு டீசல் அல்லது பெட்ரோல். லாரி மாதிரியான கனரக வாகனங்களுக்கு டீசல் என ஒவ்வொரு வாகனத்திற்குமான எரிபொருள் மாறுபடும். அது போல விமான இயக்கத்திற்கு ஜெட் எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை என மாதத்தில் 1 மற்றும் 16-ஆம் தேதி வாக்கில் சர்வதேச நிலையை பொறுத்து ஜெட் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படும்.  அந்த வகையில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஜெட் எரிபொருள் விலை 18 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.