Business

`நட்பு பட்டியலில் இல்லாத நாடுகள், ரூபிளில் தொகையை செலுத்துங்க…’- அதிபர் புடின் அதிரடி

ரஷ்யாவிடம் எரிவாயு வாங்கும் நட்பில் இல்லாத நாடுகள் அதற்கான பணத்தை தங்கள் நாட்டின் ரூபிள் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாடு மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. இதனால் ரஷ்ய பணமான ரூபிளின் மதிப்பு சரிந்து அந்நாடு பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தங்களிடம் எரிவாயு வாங்கும் `நட்பு பட்டியலில் இல்லாத நாடுகள்’…

Read More
Business

கடந்த ஆண்டைவிட 30% அதிக வீட்டுக்கடன் வழங்கிய ஹெச்.டி.எஃப்.சி வங்கி… காரணம் இதுதான்!

வீட்டுக்கடன் பிரிவில் உள்ள முக்கியமான நிறுவனம் ஹெச்டிஎப்சி. இதைக் குறிப்பிட காரணம், இந்த நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வீட்டுக்கடன்களை வழங்கி இருக்கிறது. ஹெச்.டி.எப்.சி. நிறுவனம் சார்பில் கடந்த நிதி ஆண்டில் ரூ.1.55 லட்சம் கோடி அளவுக்கு மட்டுமே வீட்டுக்கடன் வழங்கப்பட்ட நிலையில், நடப்பு நிதி ஆண்டில் அது 30 சதவீதத்துக்கும் மேல் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்னணியில் சில மாநிலங்களில் பத்திரபதிவுக்கு சலுகை, வீடுகளின் விலையில் பெரிய…

Read More
Business

முதல் சுற்றிலேயே 200 மில்லியன் டாலர் திரட்டி இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனம் சாதனை

கல்ரா மற்றும் ஆசிஷ் மோகபத்ரா தம்பதியரின் 2வது ஸ்டார்ட்-அப் நிறுவனமான Oxyzo Financial Services முதல் சுற்றிலேயே 200 மில்லியன் டாலர் நிதியை திரட்டி சாதனை படைத்து யுனிகார்ன் கிளப்பில் நுழைந்துள்ளது. கல்ரா, லாபகரமான ஃபின்டெக் யூனிகார்னின் இந்திய பெண் நிறுவனர்களில் ஒருவர். மேலும் இவரது கணவர் ஆசிஷ் மோகபத்ராவுடன் இணைந்து இரண்டு யூனிகார்ன்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். ஏற்கெனவே ஆஃப் பிசினஸ் (OfBusiness) எனும் கடன் வழங்கும் தளத்தை துவங்கினர். உற்பத்தி மற்றும் துணை ஒப்பந்தம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.