budget

ரூ.50,000-க்கு மேல் டி.டி.எஸ் பிடித்தமா? இனி கட்டாயம் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்!

ஒருவர் பல வழிகளில் வருமானம் ஈட்டும்போது அவர் பெறும் தொகைக்கு வரிப் பிடித்தம் செய்யப்படுகிறது. இது டி.டி.எஸ் (Tax Deducted at Source) எனப்படும். அது போல ஒரு வியாபாரி குறிப்பிட்ட பொருள்களை விற்கும்போது டி.சி.எஸ் (TCS -Tax Collected at Source) வசூல் செய்யப்படுகிறது 2021 மத்திய பட்ஜெட்டில் இது போல ரூ.50,000 ரூபாய் அளவுக்கு ஒருவரிடம் இருந்து டி.டி.எஸ் அல்லது டி.சி.எஸ் வசூலிக்கப்பட்டு இருந்தால் அவர் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய…

Read More
budget

Union Budget 2021: கொரோனா தடுப்பூசிக்கு ₹35,000 கோடி ஒதுக்கீடு! #LiveUpdates

கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் “தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய மூன்று அம்சங்களில் சுகாதாரத் துறை கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுயசார்பு சுகாதார திட்டத்திற்கு 64,180 கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” – நிர்மலா சீதாராமன் சுயசார்பு இந்தியாவுக்கு முக்கியத்துவம்! “சுயசார்பு திட்டம் நமக்கு…

Read More
budget

Union Budget 2021: சுகாதாரத் துறைக்கு அதிக நிதியை ஒதுக்குமா மத்திய அரசாங்கம்?

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்திய பொருளாதாரமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. இந்த சூழ்நிலையில், ‘மத்திய பட்ஜெட் 2021’ வருகிற பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு வருடமும் துறை சார்ந்த நிதி ஒதுக்கீடுகள் இருக்கும். ஒவ்வோர் ஆண்டிலும் பல்வேறு துறைகளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலும், இந்த ஆண்டு ஹெல்த்கேர் துறைக்கான ஒதுக்கீடு அதிகம் வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பும். ஏனெனில் இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் கொரோனாவை எதிர்த்துப் போராடிவரும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.