bigg boss tamil

பிக் பாஸ் 6 நாள் 67: “இவ என்ன கதிரை லவ் பண்றாளா?” ஷிவின் குறித்து ஜனனி அடித்த கமென்ட்; ரணகளமான வீடு!

லவ் & ஹேட் ரிலேஷன்ஷிப்பிற்கு சரியான உதாரணமாக அசிம் – ஏடிகே நட்பைச் சொல்லலாம். அசிம் ஸ்ட்ராங்கான பிளேயர் என்பதால் அவரின் நட்பு வேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பம் ஏடிகேவிற்குள் இருக்கிறது. ஆனால் குத்தலான கமென்ட்கள், அதீத தன்னம்பிக்கை, தன்னை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொள்ளுதல் போன்ற காரணங்களால் அசிமை வெறுக்கிறார். இந்தக் கோபத்தை ஏடிகேவால் மறைக்கவும் முடிவதில்லை. உணர்ச்சிவசப்பட்டு விட்டு பிறகு மன்னிப்பு கேட்கிறார். இரட்டை மனநிலையைக் கொண்ட ஒரு நட்பு. முகத்தை பாவம் மாதிரி வைத்துக்…

Read More
bigg boss tamil

பிக் பாஸ் 6 நாள் 64: `என்னைப் பிடிச்சவங்க கோடி பேர் இருக்காங்க!’; `அடடே’ அசிம்; ஆத்திரமடைந்த ஷிவின்

“நான் பத்து பேரை அடிச்சு டான் ஆனவன் இல்லடா. என்னை அடிச்சுதான் பத்து பேரும் டான் ஆகியிருக்காங்க” என்று ‘மருதமலை’ திரைப்படத்தின் வடிவேலு போல அசிம் பன்ச் டயலாக் பேச, “டேய் .. ஒவ்வொருத்தர் கூடயும் வம்படியா போய் சண்டை போட்டவனே நீதானே?” என்று ஏடிகே காலை வாரினார். “அப்படின்னா.. சண்டை போட்டவங்கள்லாம் கண்டுக்காம போயிருந்தா, அசிம்-ன்னு ஒருத்தன் கிடையாதுல்ல” என்று மணிகண்டன் கூடுதலாக காமெடி செய்ததுதான் இன்றைய நாளின் ஹைலைட். அசிமின் மிகையான தன்னம்பிக்கைக்கு கிடைத்த…

Read More
bigg boss tamil

பிக் பாஸ் 6: பிக் பாஸில் இன்றைக்கு வெளியேறப் போகும் பெண் போட்டியாளர் இவர்தான்!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகத் தொடங்கி சரியாக இரண்டு மாதங்கள் கடந்திருக்கின்றன. அசிம், விக்ரமன், அமுதவாணன், கதிரவன், மணிகண்டன், ராம், ராபர்ட் மாஸ்டர், ஜி.பி.முத்து, ஏ.டி.கே. அசல் கோலார், ரச்சிதா, தனலட்சுமி, மகேஸ்வரி, ஆயிஷா, நிவா, ஷெரினா, ஜனனி, சாந்தி, ஷிவின் கணேசன், குயின்சி, என 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு மைனா நந்தினி இனைந்து கொள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை 21 ஆனது. நிகழ்ச்சி தொடங்கிய சில தினங்களிலேயே ஜி.பி முத்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.