bigg boss tamil

பிக் பாஸ் 6 நாள் 58: ‘டாஸ்க் பண்ணலாம்; ஆர்வக்கோளாறு இருக்கக்கூடாது’ விக்ரமனை சீண்டிய ஏடிகே!

சினிமாத்துறையில் திடீரென ஒரு மேஜிக் நடக்கும். ஒரு நகைச்சுவைத் திரைப்படமோ அல்லது ஃபீல் குட் படமோ வெளியாகி பேயோட்டம் ஓடி வசூலை வாரிக் குவிக்கும். ‘அது ஏன் அப்படி ஓடியது?’ என்பது யாருக்கும் சட்டென்று விளங்காது. அதற்கான பல காரணங்களில் ஒன்றை யூகிக்க முடியும். அதற்கு முன்னால் ரத்தம் சொட்ட சொட்ட பல வன்முறைப் படங்கள் வந்திருக்கலாம் அல்லது காட்டமான மசாலாப் படங்கள் நிறைய வந்திருக்கலாம். பிக் பாஸ் 6 நாள் 58 கடுமையான கோடை வெப்பத்தின்…

Read More
bigg boss tamil

பிக் பாஸ் 6 நாள் 56: `அடுத்த வாரம் டபுள் எவிக்சன்!’ – யாருக்கு செல்வாக்கு அதிகம் கமல் வைத்த டெஸ்ட்

க்வீன்சி வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் ஆட்டத்திற்கு ஏற்ற குணாதிசயங்கள் அவரிடம் இல்லாமல் இருக்கலாம். இது அவரின் பிரச்சினையல்ல. இது போன்ற சுமாரான ஆட்டக்காரர்கள் வெளியேறிய பிறகு ஆட்டம் இன்னமும் சூடு பிடிக்கும். ‘அசிம், தனலஷ்மி போன்றவர்களுக்கு ஏன் ஆதரவு இருக்கிறது என்றால், சுமாரான போட்டியாளர்களே இன்னமும் உள்ளே இருக்கும் போது, இவர்களுக்கு என்ன குறைச்சல்?!’ என்று பார்வையாளர்கள் நினைக்கலாம். சுமாரானவர்கள் வெளியே சென்ற பிறகு இவர்களின் நிறம் இன்னமும் அதிகமாக வெளுக்கும். பிக் பாஸ் 6 நாள்…

Read More
bigg boss tamil

`பலர் என்னைப் பயன்படுத்திட்டு விட்டுடுவாங்க; ரச்சிதாவ ரொம்பப் பிடிக்கும் ஆனா… ‘- பிக் பாஸ் ராபர்ட்

பிக் பாஸ் வீட்டிலிருந்து 50வது நாள் வெளியேறிய போட்டியாளர் ராபர்ட். பல்வேறு காரணங்களுக்காக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் தற்போது அந்த வீட்டிலிருந்து வெளியேறியிருக்கார். அவரைச் சந்தித்துப் பேசினோம். ராபர்ட் ` உறவைத்தேடி தான் பிக்பாஸ் வந்திருக்கேன்னு பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகும்போதே சொல்லியிருப்பேன். நான் எதைத்தேடி போனேனோ அது எனக்குக் கிடைச்சிடுச்சு. குயின்சி எனக்கு பொண்ணா கிடைச்சிட்டா. அதனால பயங்கர சந்தோஷம்! கேம் விளையாட உடம்புல தெம்பு வேணும்.. அந்த வீட்டுல மிகப்பெரிய பிரச்னை சாப்பாடுதான்!  டாஸ்க் எல்லாம் வேற லெவலில் இருக்கும். அந்த டாஸ்க்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.