beauty Tips

How to series: How to remove underarm darkness? I அக்குள் கருமையை நீக்குவது எப்படி?

`அக்குள் கருமையை நீக்குவது எப்படி? பல க்ரீம்கள், கெமிக்கல்கள் எனப் பலவற்றைப் பயன்படுத்தினாலும் நிரந்தரத் தீர்வை பெற முடிவதில்லையே..?’ – பல பெண்களின் கேள்வி இது. இதற்குத் தீர்வாக வீட்டிலேயே, எந்தவித கெமிக்கலும் இல்லாமல் அக்குள் கருமையை எவ்வாறு நீக்குவது என்று கூறுகிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா. தெரபிஸ்ட் வசுந்தரா Also Read: How to series: டீ ட்ரீ ஆயில் – முகம், கேசத்துக்கு எவ்வாறு பயன்படுத்துவது? | How to use tea tree…

Read More
beauty Tips

How to series: How to get rid of oily skin? | எண்ணெய்ப்பசையான சருமம்; விடுபடுவது எப்படி?

வெயில் காலம் ஆரம்பிக்கும்போதே, முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்னை, `யெஸ் ஐ யம் கம்மிங்’ என்று பிசுபிசுக்கும். “முகத்தில் எண்ணெய் வழிதல் எல்லா சீசனிலும் நடக்கிற விஷயம்தான். அதுதான் நம் முகத்துக்குப் பளபளப்பைத் தருகிறது. வெயில் காலத்தில் சருமத் துவாரங்கள் இன்னும் பெரிதாகத் திறந்துகொள்வதால், எண்ணெய் வழிவது அதிகமாகி, முகப்பரு வந்துவிடுகிறது. இதைச் சின்னச் சின்ன ட்ரிக்ஸ் மற்றும் ஃபேஸ் பேக்குகள் மூலம் கட்டுப்படுத்தலாம்” என்கிறார், `அரோமா தெரபிஸ்ட்’ கீதா அசோக். * முகத்தில் எண்ணெய் அதிகமாக…

Read More
beauty Tips

How to Series: முகப்பருக்களுக்கு வீட்டிலேயே தீர்வு காண்பது எப்படி? | How to get rid off pimples?

முகத்தைப் பளபளப்பாகப் பேணிகாக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு மட்டுமல்ல… ஆண்களுக்கும் உண்டு. பொடுகுத்தொல்லை, உடல் சூடு காரணமாக முகப்பரு வரலாம். முகப்பருக்களால் ஏற்படும் மனஉளைச்சலும் தாழ்வுமனப்பான்மையும் கடுமையானவை. வெளியில் செல்லும்போதும், பொது நிகழ்ச்சிகள், விசேஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் முகப்பரு தரும் சங்கடம் மோசமானது. சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுக்கின்றன. முகப்பருவில் இருந்து விடுதலையே கிடையாதா? இதற்கான தீர்வுதான் என்ன? வாங்க…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.