beauty Tips

ஹெல்மெட் ஏற்படுத்தும் முடி உதிர்வை தவிர்ப்பது எப்படி? | How to prevent hair loss caused by helmet?

இன்று இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் பலரும் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஓன்று, ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் கேசப் பிரச்னை. வேர் பகுதியில் ஏற்படும் பாதிப்பில் ஆரம்பித்து, கேச உதிர்வு, வறண்ட கேசம் என இதனால் ஏற்படும் பிரச்னைகள் நீள்கின்றன. “உயிர் காக்கும் ஹெல்மட் அணிவது மஸ்ட். இன்னொரு பக்கம், ஹெல்மெட் ஏற்படுத்தும் சேதங்களில் இருந்து கேசத்தையும் பாதுகாக்கலாம்” எனக் கூறும் ட்ரெண்ட்ஸ் அகாடெமியின் அழகுக்கலை நிபுணர் வினோத் பாமா அதற்கான டிப்ஸ்களை கூறுகிறார். வினோத் பாமா How to:…

Read More
beauty Tips

How to: சார்கோல் ஃபேஷியல் செய்வது எப்படி? | How to do charcoal facial?

“வெயிலில் அலைவதால் முகத்தில் ஏற்படும் கறுமை, பரு, சுருக்கங்களுக்கு நல்ல தீர்வு கொடுக்கக்கூடியது, சார்கோல் ஃபேஷியல். குறிப்பாக, மாநிறமாக இருப்பவர்களுக்கு இந்த சார்கோல் ஃபேஷியல் நல்ல ரிசல்ட் கொடுக்கும். வசுந்தரா பிளாக் டைமண்ட் ஃபேஷியல் (Black diamond facial) என்று சொல்லப்படும் சார்கோல் பேஷியலை எளிய முறையில் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்” என்று கூறும் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா, அதற்கான வழிமுறைகளை ஒவ்வொரு ஸ்டெப்பாகக் கூறுகிறார். குறிப்பு: இதற்கு magnetic diamond facial அல்லது black diamond…

Read More
beauty Tips

How to: இயற்கை முறையில் முகத்தில் உள்ள கருமையை நீக்குவது எப்படி? | How to remove sun tan naturally?

வெயிலில் சென்று வந்தால் முகத்தில் ஏற்படும் கருமையை நீக்க வழி தேடுவோருக்கும், சன் டான் (Sun tan) நீக்க அதிக விலை கொடுத்து பியூட்டி பேக் வாங்க வேண்டுமா என யோசிப்பவர்களுக்கும், எளிய முறையில் முகத்தில் உள்ள கருமைகளை நீக்க வழிமுறைகள் சொல்கிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா. சன் டான் நீக்க அவர் பரிந்துரைக்கும் இரண்டு ஹோம் மேடு பியூட்டி பேக்குகள் இங்கே… பியூட்டி பேக் 1: தேவையான பொருள்கள்: மேல்தோல் நீக்கிய தக்காளி கெட்டியான தயிர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.