Banner

5ஜி ஏலம்: எதிர்பார்த்தது 4.3 லட்சம் கோடி! கிடைத்ததோ 1.5 லட்சம் கோடிதான்! முழு விபரம் இதோ!

5ஜி அலைக்கற்றை ஏலம் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு விடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக நீடித்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் முன்னணியில் உள்ளது. அதிரடியான துவக்கம்; ஆனால் அடுத்தடுத்து மந்தம்! தங்கு தடையின்றி அதிவேகத்தில் இணைய தொடர்புகளை மேற்கொள்வதற்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த வாரம் தொடங்கியது. முதல் நாள் அன்றே ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்ட நிலையில்,…

Read More
Banner

ஹீரோ ’ராஜராஜன்’! ஆனாலும் மாஸ் இவர்தான்! மனம் கவர்ந்த வந்தியத்தேவனின் வரலாற்று பக்கம்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு சோழப் பேரரசில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமரர் கல்கி எழுதிய கற்பனை நாவலான “பொன்னியின் செல்வனில்” வரும் பல கதாபாத்திரங்கள் நம்மில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். வீரம் செறிந்த ஆதித்த கரிகாலன் பாத்திரம் சிலருக்கு பிடிக்கும். சோழப் பேரரசை ஆண்ட மன்னன் என்பதால் அருள்மொழிவர்மனை சிலருக்கு பிடிக்கும். நயவஞ்சகத்தில் தன்னிகரில்லாத கற்பனை கதாபாத்திரமான நந்தினியை சிலருக்கு பிடிக்கும். அறிவுக் கூர்மையால் அரசாட்சியை தீர்மானித்த குந்தவையையும் சிலருக்கு பிடிக்கும். பரிசுத்தமான ஒரு தலைக் காதலை…

Read More
Banner

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது. தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.