Banner

என்ஜாயி எஞ்சாமியின் இசை யாருடையது? Dhee கொடுத்த புது விளக்கம்! முடிவுக்கு வருமா சர்ச்சை?

யூட்யூபில் சுமார் 43 கோடி பார்வையாளர்களை கடந்து உலகளவில் பிரபலமடைந்துள்ளது என்ஜாயி எஞ்சாமி பாடல். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில், பாடகர்கள் தெருக்குரல் அறிவு மற்றும் Dhee பாடி பெர்ஃபார்ம் செய்த இப்பாடலை, சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பெர்ஃபார்ம் செய்திருந்தார்கள். உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அப்பாடலை, செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன் பாடகிகள் தீ மற்றும் மாரியம்மாள் ஆகியோர் பாடியிருந்தனர். இந்நிகழ்வில் இந்தப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறாதது…

Read More
Banner

கேரளாவில் தொடரும் கனமழை – 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கேரளாவில் கனமழை நீடித்து வரும் சூழலில், மாநிலத்தில் 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. தொடர் மழையால், குட்டிக்கானம், தொடுபுழா உள்ளிட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் அதிகனமழைக்கான சிவப்பு…

Read More
Banner

ஒலிம்பியாட் செஸ் தொடரில் தடுமாறும் அமெரிக்கா

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் அமெரிக்கா தொடர்ந்து தடுமாறி வருகிறது. 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் சீனா மற்றும் ரஷ்யா அணிகள் பங்கேற்கவில்லை என தெரிவித்தவுடன் அனைவரும் சொன்ன ஒரே பதில் இந்த முறை பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி என்றால் அது அமெரிக்கா என்றுதான். ஆனால் இந்த ஒலிம்பியாட் தொடரில் முதல் மூன்று சுற்றுகளில் அனைத்து வீரர்களும் வெற்றிபெற முடியாமல் தவித்து வந்தாலும் அணி வெற்றிபெற்று வந்த நிலையில் 4வது சுற்றில் அமெரிக்கா –…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.