Athletics

Exclusive: ‘ஒலிம்பிக்ஸ் போகணும்… மெடல் ஜெயிக்கணும்’ – கனவுகள் பகிரும் மதுரை செல்வ பிரபு

தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரரான செல்வபிரபு திருமாறனை 20 வயதுக்குட்பட்ட சிறந்த தடகள வீரராக ஆசிய தடகள கூட்டமைப்பு தேர்வு செய்திருக்கிறது. அந்த விருதை வாங்குவதற்காக வருகிற 10 ஆம் தேதி தாய்லாந்துக்கு பறக்கவிருக்கிறார் செல்வபிரபு. முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை உச்சி முகர்ந்து பாரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் செல்வபிரபுவை தொடர்புகொண்டு பேசினோம். Selva Prabu ‘சின்ன வயசுல இருந்தே எனக்கு ஸ்போர்ட்ஸ் மேல பெரிய ஆர்வம் உண்டுங்க அண்ணா…’ என…

Read More
Athletics

`ஆசியாவிலேயே சிறந்த தடகள வீரர்’ – வாழ்த்து மழையில் நனையும் தமிழக வீரர்!

2023-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த ஜீனியர் ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக மதுரையைச் சேர்ந்த விளையாட்டு வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சமீபத்தில் கொலம்பியாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மும்முறை தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் செல்வ பிரபு படைத்திருந்தார். செல்வபிரபு இந்நிலையில் ஆசிய தடகள கூட்டமைப்பு சார்பில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகளப் பிரிவில் தங்கம் வென்று ஆசியாவின் சிறந்த ஆண்கள் தடகள…

Read More
Athletics

Wrestlers Protest: மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக களமிறங்கிய `1983′ கிரிக்கெட் உலகக்கோப்பை அணி!

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் கடந்த மே 28-ம் தேதி  புதிதாகத் திறக்கப்பட்ட நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது பேரணியாகச் சென்ற மல்யுத்த வீரர்களை போலீசார் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வீராங்கனைகள் அனைவரும் மல்யுத்தத்தில் வென்ற பதக்கங்களை கங்கை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.