Arts

கலாஷேத்ராவில் பாலியல் அத்துமீறல்கள்: 100 பெண்களின் அறிக்கை, 641 பேரின் கையெழுத்து – என்ன நடந்தது?

டிசம்பர் 2022ல், கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குநரும், நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான லீலா சேம்சன், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், கலாஷேத்ராவில் நடக்கும் பாலியல் வன்முறை குறித்த ஒரு பதிவை எழுதி, உடனே அதை நீக்கினார். அந்தப் பதிவில், கலாஷேத்ராவில் கடந்த பத்து ஆண்டுகளாக ஓர் ஆசிரியர், மாணவிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், அதில் 18 வயது நிரம்பாத குழந்தைகளும் அடக்கம் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து கலாஷேத்ராவின் நிர்வாகிகள் அவசர அவசரமாக ஒரு விசாரணையை மேற்கொண்டு, அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள்…

Read More
Arts

1,000 பெண்கள் பங்கேற்ற `வள்ளி கும்மியாட்டம்’; பெருந்துறையில் உலக சாதனை முயற்சி!

கொங்கு மண்டலத்தில் பண்டைய காலத்தில் இருந்தே வள்ளி கும்மியாட்டம் இருந்து வந்துள்ளது. தமிழ்க் கடவுளான முருகனை, நாடோடி இனத்தில் பிறந்த வள்ளி திருமணம் செய்த கதையை பாரம்பர்ய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடுவதே வள்ளி கும்மியாட்டம் எனப்படுகிறது. முன்பெல்லாம் கோயில் திருவிழாக்களில் விடிய, விடிய வள்ளி கும்மியாட்டம் நடத்தப்பட்டது. காலப்போக்கில் இந்த பாரம்பர்ய வள்ளி கும்மியாட்டக்கலை அழியத் தொடங்கியது. முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம். ‘கும்மி டான்ஸ் பிடிச்சிருக்கு!’ வெளிநாட்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.