Arts & Culture Entertainment

“பொண்ணுக்காக இல்லனா எதுக்கு சார்…” தோட்டா தெறிக்க வெளியானது மைக்கேல் ட்ரெய்லர்!

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், புரியாத புதிர் போன்ற படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த படமாக உருவாகியிருக்கிறது மைக்கேல். இதில் விஜய சேதுபதி, சந்தீப் கிஷன், கவுதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், திவ்யங்கா கவுசிக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கிரண் கவுசிக் ஒளிப்பதிவில், சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியா படமாக எதிர்வரும் பிப்ரவரி 3ம் தேதி மைக்கேல் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின்…

Read More
Arts & Culture Entertainment

அமர் கேரக்டருக்கு தனிப்படமா? தளபதி 67 அப்டேட் கொடுத்த ஃபகத் பாசில்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவான விக்ரம் படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் அபார வெற்றியை பெற்றிருந்தது. இதனையடுத்து தற்போது விஜய்யின் 67வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். தற்காலிகமாக தளபதி 67 என அழைக்கப்பட்டு வரும் இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸாக இருக்குமா அல்லது விஜய்க்கான தனி கதையாக லோகேஷ் உருவாக்கி வருகிறாரா என்ற பல கேள்விகள் விஜய் மற்றும் லோகேஷ் ரசிகரகளிடையே…

Read More
Arts & Culture Entertainment

”இந்த லிஸ்ட்ல யாருலா இருக்கா..” – விக்ரம் 2ல் வில்லனாகப்போவது இவர்தானா? – கசியும் தகவல்கள்

உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்குநர்கள் படம் எடுக்கும் காலம் போய் தற்போது இயக்குநர்களின் கதையில் உச்ச நட்சத்திரங்கள் படம் நடிக்கும் காலமாக தமிழ் சினிமா மாறி வருகிறதா என்ற கேள்வி லோகேஷ் கனகராஜின் படைப்புகளால் எழுந்து வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் கைதி என்ற சின்ன பட்ஜெட் படத்தை பிளாக் பஸ்டெராக கொண்டு போகச் செய்ததோடு அதற்கடுத்தபடியாக கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என நட்சத்திர பட்டாளங்களையே வைத்து விக்ரம் என்ற சூப்பர் டூப்பர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.