Arts & Culture Entertainment

ஒரு சோகம் முடிவதற்குள் மற்றொன்று.. உயிரை மாய்த்துக் கொண்ட மற்றொரு சினிமா நட்சத்திரம்!

சினிமா நட்சத்திரங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் நிகழ்கின்றன. சில நேரங்களில் அவர்களது மரணங்கள் திரையுலகையே கலங்க வைத்து விடுகிறது. சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 20. இவர் சல்மான் கானுடன் தபாங் 3, கஹானி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ‘அலி பாபா தஸ்தான் இ காபூல்’ எனும் டிவி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது சிகை அலங்காரத்திற்காக அறைக்கு சென்று நீண்ட…

Read More
Arts & Culture Entertainment

கே.எல். ராகுல், அதியா திருமணம் – ஹம்மா, ஹம்மா சங்கீத் பாடல் முதல் தெறிக்கவிடும் மீம்ஸ் வரை

இந்திய அணியின் துணைக் கேப்டன் கே.எல்.ராகுலும், பாலிவுட் நடிகையான அதியா ஷெட்டியின் திருமணம் கோலகலமாக மும்பையில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், சங்கீத் நிகழ்ச்சிலு ஏ.ஆர். ரஹ்மானின் ‘பம்பாய்’ படத்தின் பாடலான ஹம்மா, ஹம்மா பாடல் முதல் பல்வேறு இந்திப் பாடல்களுக்கு திருமணத்திற்கு வந்த உறவினர்கள் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழில் ‘12B’, ‘தர்பார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளதுடன், தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவராக…

Read More
Arts & Culture Entertainment

11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்த ‘வாரிசு’ – இறங்கு முகத்தில் ‘துணிவு’ – நிலவரம் என்ன?

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் 11 நாட்களில் 250 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனைப் படைத்துள்ளது. பொங்கலை முன்னிட்டு தென்னிந்தியாவில் தமிழ் திரையுலகில் இருந்து அஜித்தின் ‘துணிவு’, மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ படங்கள் 11 -ம் தேதியும், தெலுங்கிலிருந்து பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ 12-ம் தேதியும், சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ 13-ம் தேதியும் வெளியாகின. இதில் ‘வாரிசு’ படம் பேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதால், இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் மற்ற 4 படங்களை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.