Arts & Culture Entertainment

”வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வனை எடுத்துள்ளார்கள்”- நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல்

வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறி இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முக்கிய கதாபத்திரமான வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியதுடன், தனது…

Read More
Arts & Culture Entertainment

துணிவு vs வாரிசு: பொங்கல் விடுமுறை முடிந்ததும் குறைந்த வசூல்! எந்த படத்துக்கு கடும் சரிவு?

பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவிக்கும் வகையில் பொங்கல் விடுமுறையை ஒட்டி 3 நாட்கள் முன்னதாகவே ஒரே நாளில் வெளியானது அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’. தற்போது அந்த விடுமுறை முடிந்துள்ளது. அதேநேரத்தில், இந்தப் இரண்டுப் படங்களும் திரையரங்குகளில் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ளது. இனிதான் படத்தின் உண்மையான நிலவரம் தெரியவரும். இதுகுறித்து இங்குப் பார்க்கலாம். வாரிசு விஜய் உள்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உருவான ‘வாரிசு’ திரைப்படம், கடந்த 11-ம் தேதி வெளியானது. இந்தப்…

Read More
Arts & Culture Entertainment

‘காந்தாரா 2’ பட ரிலீஸை உறுதிசெய்த தயாரிப்பாளர் – ‘ஆனால் சீக்குவல் இல்ல, கதை இதுதான்’!

‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை, இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி ஏற்கனவே எழுதி வருவதாகவும், ஜூன் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும், கதை பற்றிய பல சுவாரஸ்ய விஷயங்களை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரஹந்தூர் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் மற்ற திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு எப்படியோ, கன்னட திரையுலகிற்கு பொற்காலம் என்றே கூறவேண்டும். ஏனெனில், கடந்த 2022-ல் சாண்டல்வுட்டிலிருந்து வெளியான ‘கே.ஜி.எஃப். 2’, ‘காந்தாரா’, ‘777 சார்லி’, ‘விக்ராந்த் ரோணா’…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.